இடுகைகள்

CTET லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் - சிபிஎஸ்இ வெளியீடு(Central Teacher Eligibility Test Results - CBSE Published)...

படம்
 மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடந்த தேர்வுக்கான முடிவுகளை ctet.nic.in என்ற தளத்தில் அறியலாம். முதல் தாள் தேர்வு எழுதிய 14.22 லட்சம் பேரில் 5.79 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. Website Link... https://cbseresults.nic.in/ctet/CtetDec22.htm >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) : சிபிஎஸ்இ அறிவிப்பு (Central Teacher Eligibility Test - CBSE Announced)...

படம்
  மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) : சிபிஎஸ்இ அறிவிப்பு (Central Teacher Eligibility Test - CBSE Announced)... மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், "நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://ctet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 24 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ அறிவிப்பு...

படம்
 தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் - சி.பி.எஸ்.இ அறிவிப்பு. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட  4 நகரங்களில்  தேர்வு நடத்தப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது 19 மாவட்டங்களாக அதிகரிப்பு. சென்னை,கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய  நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...

படம்
 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள்...

படம்
 மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in இணையதளத்தில் வெளியானது. கடந்த ஜனவரி 31ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் தாளில் 4,41,798, இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

Central Teacher Eligibility Test (CTET) January 2021- ADMIT CARD- Published...

படம்
  Central Teacher Eligibility Test (CTET) January 2021- ADMIT CARD- Published... >>> Click here to go CTET Website...

🍁🍁🍁 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) நடைபெறும் தேதி அறிவிப்பு...

படம்
 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி நடைபெறும்... Education Minister @DrRPNishank: Central Teacher Eligibility Test (#CTET) exam will now be conducted on 31.01.2021

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...