கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது EMIS Profile -இல் உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும் - திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை / சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி சரிசெய்து கொள்ளவும் (The details in your EMIS Profile will be used for all Counseling including transfer, promotion Counselings - If there are any corrections, please approach the Headmaster / Concerned Officer of your school and correct them)...

ஆசிரியர்கள் கவனத்திற்கு !

பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது EMIS Profile -இல் உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும்.

எனவே, தங்கள் பிறந்த நாள், பணியமர்த்தப்பட்ட நாள், பள்ளியில் சேர்ந்த நாள், பணிபுரியும் பள்ளி / அலுவலகம், பதவி, பாடம், கைபேசி எண், IFHRMS ID போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் EMIS profile -இல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை / சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி திருத்தங்களை மேற்கொள்ளவும்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Attention Teachers! 

The details in your EMIS Profile will be used for all consultations including job transfer, promotion consultations. 

So please make sure that all the information like date of birth, date of recruitment, date of joining school, working school / office, designation, subject, mobile number, IFHRMS ID etc. are correct in your EMIS profile.

If there are any corrections please approach the Headmaster / Concerned Officer of your school and get the corrections made.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...