கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

09.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் (Higher Education) - ஊக்க ஊதிய உயர்வு (Incentive) தொடர்பான விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (CEO Proceedings) (Proceedings of the District Chief Educational Officer, Virudhunagar regarding the Incentive for Higher Education Qualifications before 09.03.2020)...

 

>>> 09.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் (Higher Education) - ஊக்க ஊதிய உயர்வு (Incentive) தொடர்பான விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (CEO Proceedings) (Proceedings of the District Chief Educational Officer, Virudhunagar regarding the Incentive for Higher Education Qualifications before 09.03.2020)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


09.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக கருத்துரு இவ்வலுவலகத்தில் பெறப்பட்டது . பார்வை 2 ல் காணும் கடிதத்திற்கிணங்க சென்னையில் சென்று ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூடுதல் பிரதிகள் வழங்குமாறு கோரப்பட்டது.


மீளவும் பார்வை 3 ல் காணும் தொலை பேசிச் செய்தியில் கூடுதல் பிரதி கோரப்பட்டதால் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மட்டும் மீளவும் ஏற்கனவே வழங்கிய கருத்துருவினை இரண்டு பிரதிகளில் 24.04.2023 அன்று இவ்வலுவலக ஆ 4 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அரசு / நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...