தலைவர்களின் சிலைகளில் துரித துலங்கல் குறியீடுகள் (QR codes) - செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் (Quick Response code on statues of leaders - News Public Relations Minister)...
சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும்- விதி எண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
தலைவர்களின் சிலைகளில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் QR கோடு.
செய்தி துறையில் பராமரிக்கப்படும் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிலைகளில் சிலையினுடைய வரலாறை தெரிந்து கொள்ள வகையில் QR Code கொண்டு வரப்பட உள்ளது - செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.