இன்று (19-05-2023) வெளியாகிறது 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (Today (19-05-2023) 10th and 11th Standard Public Examination Results will be released)...
tnresults.nic.in , dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம்...
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19 ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.