தற்போது வெளியாகி உள்ள 2022-2023ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை (How to Download Teacher Provident Fund Account Slip (TPF Account Slip) / General Provident Fund Account Slip (GPF Account Slip) for the financial year 2022-2023)...

// TPF / GPF Account Slip //

*2022-2023ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.

ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை: 

* கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய https://www.agae.tn.nic.in/onlinegpf/ (புதிய முகவரி: https://cag.gov.in/ae/tamil-nadu/en (பழைய முகவரி: agae.tn.nic.in) என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்... 

* தங்களது GPF/ TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்யவும்.

* ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும்.

* அதனை உள்ளீடு செய்தால் தோன்றும் திரையில் Download Account Slip என்பதை Click செய்யவும்.

* Year என்பதில் 2022-2023 தேர்ந்தெடுப்பதன் மூலம் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...