கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு (submission of teacher transfer applications - Due Date Extended)...


ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு (submission of teacher transfer applications -  Due Date Extended)...



  ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (02-May-2023) மாலை 5 மணி வரையிலும், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைப்பதற்கான காலக்கெடு புதன்கிழமை (03-May-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

- Commissioner of School Education






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற NEET UG தேர்வுகள் ரத்து

  கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய...