டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுக்கு EMIS வலைதளத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு
Instructions for applying for the Dr. Radhakrishnan Award on the EMIS website
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுக்கு EMIS வலைதளத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு
Instructions for applying for the Dr. Radhakrishnan Award on the EMIS website
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம் : Application to add Unavailed Joining Time in Earn Leave Account
தலைமை & உதவி ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & விண்ணப்பப் படிவம்
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்று புதிய பள்ளியில் சேர்ந்துள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பழைய பள்ளிக்கும் புதிய பள்ளிக்கும் 8 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால், அனுபவிக்காத பணியேற்பிடைக் காலம் 5 நாட்களை தங்களது ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்க்க கீழ்கண்ட விண்ணப்பத்தினை வருகின்ற ஆகஸ்ட் மாத குறைதீர் முகாமில் கொடுக்கலாம்
>>> தலைமை ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & படிவம்...
>>> உதவி ஆசிரியர்களுக்கான முகப்புக் கடிதம் & படிவம்...
மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம்
Application form for requesting age relaxation for students
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பகுதி
பள்ளி எண்
அனுப்புதல்
தலைமை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளி,
பெறுநர்
மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), அவர்கள்,
மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி),
வழி
வட்டாரக் கல்வி அலுவலர் அவர்கள்,
வட்டாரக் கல்வி அலுவலகம்,
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : முதல் வகுப்பு - வயது தளர்வாணை வழங்க கோருதல் தொடர்பாக...
எமது பள்ளியில் _____ எனும் மாணவர் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்மாணவரது பிறந்த தேதி _____ ஆகும். எனவே _____ நாட்களுக்கு தளர்வாணை வழங்குமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
இடம் :
நாள் :
இணைப்பு :
பிறப்பு சான்றிதழ் நகல் 2
ஆதார் அட்டை நகல் 2
அகரம் பவுண்டேஷன் விதைத் திட்டம் - விண்ணப்பப் படிவம்
AGARAM Foundation Application Form
Contact Details
தொலைபேசி எண் +91 44 4350 6361
அலைபேசி எண் +919841891000, +919841091000
மின்னஞ்சல் முகவரி info@agaram.in
இணையதளம் https://agaram.in/
AGARAM Foundation Application Form
அகரம் அறக்கட்டளை 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட அரசு சார்பற்ற ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இதன் நோக்கம் தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதாகும். இந்த அமைப்பின் நிறுவனர் திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமார்.
அகரம் விதைத் திட்டம் - விண்ணப்பப் படிவம்
AGARAM application Form 👇👇👇
Download here
https://drive.google.com/file/d/14ylotAhNZ_pSQcxiQYh_kZ9WHwi9L1RQ/view?usp=drivesdk
பள்ளிக் கல்வி - ஆசிரியர் நலன் - 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துதல் நெறிமுறைகள் - ஆணை - தொடர்பாக
ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனை - விண்ணப்பப் படிவம்
Master Health Checkup, Full Physical Examination for Teachers – Application Form
>>> தெளிவான படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Master health check up Details - Guidelines & Forms - Download
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
முழு உடல் பரிசோதனை திட்டம்: ஆசிரியர்கள் பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அறிவிப்பு 2023-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1.50 லட்சம் என 38 மாவட்டங்களுக்கும் ரூ.57 லட்சம் தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு மேமோகிராம், இசிஜி, எக்ஸ்ரே உட்பட 16 வகையான மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளன. இதையடுத்து மாவட்டந்தோறும் 50 வயதை கடந்த ஆசிரியர்களில் வயது மூப்பு அடிப்படையில் 150 ஆசிரியர்களை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தில் பயன் பெற தேர்வு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை தகுதியான ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பிப்.28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து விண்ணப்பங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள்பரிசீலனை செய்து 150 ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும். மேலும், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட மருத்துவத் துறை அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையை தயாரித்து, அதன் தகவல்களை தேர்வான ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMMS February 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2025 - பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் - கால அவகாசம் நீட்டித்தல் - தொடர்பாக
NMMS February 2025 - Application Uploading Date Extended - Reg - DGE Letter
>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு நிவாரண விண்ணப்ப படிவம் மாதிரி
Government Relief Application Form for Storm Damaged Crops
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு TNCMTSE - ஜனவரி 2025 - விண்ணப்ப படிவம்
Tamilnadu Chief Minister's Talent Search Examination - January 2025 - Application Form
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு EMIS வலைத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறை...
Department of Elementary Education - How to Apply for General Transfer Counseling of Teachers on EMIS Website...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
13-05-2024 முதல் விண்ணப்பிக்கலாம்...
பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்...
+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...
அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்
https://aravind.org/mlop-recruitment/#1615894571217-5819322e-7a8e
பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை அன்று நடைபெறும்.
நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:
• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)
• ஆதார் அட்டை ((Original + Xerox copy)
• Transfer Certificate – TC (Original + Xerox copy).
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பகுதி இறுதித் தொகை பெறும் விண்ணப்பப் படிவம் (TPF Part Final Application Format - Government Aided School Teachers)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாற்றுத்திறனாளிகள் சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பம் & படிவங்கள் (APPLICATION FOR OBTAINING CERTIFICATE OF DISABILITY BY PERSONS WITH DIFFERENTLY ABILITIES)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாசிப்பாளர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் & இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் (Application for Reader Scholarship for Blind Differently Abled Students & Certificates to be attached)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கும் மிஷன் வாத்சல்யா (Mission Vatsalya) திட்டம் (Mission Vatsalya scheme which provides Rs.4000 per month to children who have lost their parents)...
>>> விண்ணப்பம் (Application)...
>>> படிப்புச் சான்று (Bonafide Certificate)...
>>> விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் (Documents to be attached with application)...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது.
எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்:
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது வங்கி பாஸ்புக், பத்து கேள்விகள் இடம் பெற்றுள்ளது.
விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது.
சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர 28.06.2023 முதல் 10.07.2023 வரை இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம் (Online Application for Admission in Medical & Dental Degree Courses (MBBS & BDS Degree) from 28.06.2023 to 10.07.2023)...
எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...