கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் `டைம்டு அவுட்' செய்யப்பட்ட முதல் வீரரானார் ஏஞ்சலோ மேத்யூ(Angelo Mathew became the first player to be 'timed out' in the 146-year history of international cricket)...



146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் `டைம்டு அவுட்' செய்யப்பட்ட முதல் வீரரானார் ஏஞ்சலோ மேத்யூ(Angelo Mathew became the first player to be 'timed out' in the 146-year history of international cricket)...



பேட்டிங் செய்ய கிரவுண்டுக்குள் தாமதமாக வந்த ஏஞ்சலோ மேத்யூ - அவுட் கொடுத்து வெளியேற்றிய நடுவர் - சர்வதேச கிரிக்கெட்டில் `டைம்டு அவுட்' செய்யப்பட்ட முதல் வீரரானார் ஏஞ்சலோ மேத்யூ...


‘டைமண்ட் டக்' ஆன மேத்யூஸ் - நடந்தது என்ன?


உலககோப்பை: டெல்லியில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில், தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் 146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 'Timed Out'ஆனார் இலங்கை வீரர் மேத்யூஸ்.


தவறான ஹெல்மெட்டை எடுத்து வந்ததால், சரியான ஹெல்மெட்டை இன்னொரு வீரர் எடுத்து வருவதற்குள் 2 நிமிடத்திற்கு மேல் ஆனது. 


அதற்குள் வங்கதேச அணி வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்ய, விதிப்படி நடுவரும் அவுட் கொடுத்தார்.


நீண்ட நேரம் நடுவரிடம் வாதம் செய்தபோதும் 'அவுட்' முடிவில் இருந்து நடுவர் பின் வாங்கவில்லை. 


ஒரு விக்கெட் விழுந்ததும், 120 நொடிகளுக்குள் அடுத்த வீரர் களமிறங்க வேண்டும் என்பது ஐசிசி விதி.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...