கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திராவில் திறப்பு...

 


மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திராவில் திறப்பு...


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள 206 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. 


125 அடி உயரம் கொண்ட இச்சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...