கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு 11.07.2024 மாலைக்குள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 009839/ டி1/ 2024, நாள்: 10-07-2024...

 

2024-2025 ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு 11.07.2024 மாலைக்குள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 009839/ டி1/ 2024, நாள்: 10-07-2024...



>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 009839/ டி1/ 2024, நாள்: 10-07-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அனைத்து வட்டார கல்வி அலுவலர்களின் உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது.. மேற்கண்டவாறு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு அளித்து மீளவும் இன்று 10.07.2024   மற்றும் 11.07.2024 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை EMIS இல் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு  கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. மேற்கண்ட விவரத்தை உடனடியாக இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள   கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*மாறுதல் கலந்தாய்விற்கான சிறப்பு அழைப்பு :*


2024-25 கல்வியாண்டின் பொது மாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத SGT, BT, PHM & MHMகள் மாறுதல் பெற விரும்பினால் ஜூலை 10 & 11 தேதிகளில் EMISல் விண்ணப்பிக்கலாம்.


இவ்வாறு *புதிதாக விண்ணப்பித்த SGT & BTகளுக்கு சிறப்பு கலந்தாய்வு பின்வருமாறு நடைபெறும்.*


BT within Union : 12.7.24


SGT within Union : 15.7.24


மேலும் கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் & மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதிகளில் புதிதாக விண்ணப்பித்தோரும் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படுவர்.



*புதிதாக விண்ணப்பித்த PHM & MHMகளுக்கு சிறப்பு கலந்தாய்வு பின்வருமாறு நடைபெறும்.*


within Union & within Edu. Dist :

MHM & PHM - 1.8.24


within District :

MHM & PHM - 2.8.24


District to District:

MHM & PHM - 5.8.24



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns