தமிழ்நாடு முழுவதும் 3 & 5 ஆம் வகுப்பு கற்றல் ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர் - மாவட்ட வாரியாக
3rd & 5th class Students Learning Survey Schools & students name across tamilnadu
Dear team,
மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் 3 & 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம் Google Meet மூலம் மதிப்பீடு நடத்தப்படும்.
▪மதிப்பீடு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link மற்றும் SOP document ஆகியவை பள்ளி தலைமை ஆசிரியருக்கு WhatsApp மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
▪தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் பள்ளிகளுக்கு DC மூலமாக தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
▪இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல், மாணவர்களின் பட்டியல், மதிப்பீடு நடத்தப்பட வேண்டிய schedule இணைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.