கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government Letter regarding Rs.5400 Grade Pay Fixation of Middle School Headmaster, DEO & AEEO Proceedings

 

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் தர ஊதியம் ரூ.5400/- நிர்ணயம் செய்தல் தொடர்பான அரசுக் கடிதம், மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் செயல்முறைகள்


Government Letter regarding Rs.5400 Grade Pay Fixation of Middle School Headmaster & Senior Junior Pay Anamolies, District Education Officer Proceedings and Assistant Elementary Education Officer Proceedings


நிதி (சி.எம்‌.பி.சி) த்‌ துறை, 

தலைமைச் செயலகம்‌, 

சென்னை - 600 009.

எண்‌.36682/ நிதி (சிஎம்பிசி)/2016-1, நாள்‌:29-07-2016

அனுப்புநர்‌

திரு. க.சண்முகம்‌, இ.ஆ.ப.

அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌, 

நிதித்துறை

பெறுநர்‌

தொடக்கக்கல்வி இயக்குநர்‌,

சென்னை-6.


ஐயா,

- பொருள்‌: தொடக்கக்கல்வி - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு ஊதியம்‌ சமன்‌ செய்து (இளையோருக்கு இணையாக) உத்தரவு வேண்டுதல்‌- தொடர்பாக.


பார்வை: 

1 அரசாணை (நிலை) எண்‌.234, நிதி ( ஊதியப்பிரிவ) துறை, நாள்‌:01-06-2009

2. அரசுக்‌ கடித எண்‌.45113 ] ஊதியக்குழு /2009, நாள்‌ 17-08-2009. 

3. அரசுக்‌ கடித 'எண்‌:.63305 / ஊதியக்குழு /2010-1, நாள்‌ 08-11-2010, 

4. அரசாணை (நிலை) எண்‌.23, நிதி ( ஊதியப்பிரிவு, நாள்‌: 12-01-2011

5. அரசுக்‌ கடித எண்‌.7013 / ஊதியக்குழு /2011, நாள்‌ 07-02-2011.

6. அரசுக்‌ கடித எண்‌.14453 / ஊதியக்குழு /2011, நாள்‌ 05-01-2012

- 7. அரசாணை (நிலை) எண்‌.25, நிதி ( ஊதியப்பிரிவு, நாள்‌: 23-03-2015

8 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள் ந.க.எண்‌.23649/இ2/2015, நாள்‌ 24-02-2016.

9. மாவட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்‌, ஈரோடு அவர்களின்‌ ந.க.எண்‌. 3987/3/2015, நாள்‌ 16-06-2016

10. திருமதி ந.திலகம்‌, பட்டதாரி தலைமை ஆசிரியர்‌, ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொடுமுடி, ஈரோடு அவர்களின்‌ - - மனு நாள்‌ 09-06-2016. 

11. திருமதி சசெந்தில்வடிவு, பட்டதாரி தலைமை ஆசிரியர்‌,  _ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொடுமுடி ஈரோடு அவர்களின்‌ மனு நாள்‌ 09-06-2016





>>> அரசுக் கடிதம் எண்‌.36682/ நிதி (சிஎம்பிசி)/2016-1, நாள்‌:29-07-2016 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge (January 25) - CEO Proceedings

 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி (ஜனவரி 25) - CEO Proceedings  Voter's Day Pledge (January 25) - CEO Proceedings  >>> தரவிறக்கம் ...