கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Important tasks to be updated by respective class teachers on UDISE + Website

 

 

UDISE + தளத்தில் அந்தந்த வகுப்பாசிரியர்கள் Update செய்திட வேண்டிய முக்கிய பணிகள் 


Important tasks to be updated by respective class teachers on UDISE + Website


மாநில அரசின் EMIS தளத்தில் உள்ள தங்கள் வகுப்பு &  பிரிவு பள்ளி மாணவர் எண்ணிக்கையும்


மத்திய அரசின் UDISE + தளத்தில் உள்ள தங்கள் வகுப்பு &  பிரிவு மாணவர் எண்ணிக்கையும்


இன்று 23.01.2025 ல் ஒரே மாதிரி சரியாக உள்ளதா ? என்பது சரி பார்த்து உறுதி செய்திடவும்.


வித்தியாசம் இருக்க கூடாது. அவ்வாறு EMIS & UDISE + எண்ணிக்கையில் இன்றைய தேதியில் (23.01.2025) வேறுபாடு இருப்பின்


Missing மாணவர்களை Drop Box-ல் தேடி அவர்களை தங்கள் வகுப்பிற்கு  27.01.25 திங்கள் கிழமைக்குள் Import செய்திட வேண்டும். 


வேறு மாநில மாணவர்கள் தங்கள் வகுப்பில் படித்து வந்தால் அவர்களை ஈர்த்தல் தொடர்பாக BRC ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.


Missing மாணவர்கள் இருப்பின் 10.02.2025 க்குள் BRC க்கு தகவல் தெரிவிப்பது அவசியம். 


EMIS & UDISE + இரண்டிலும் தங்கள் வகுப்பு & பிரிவு ( Your Class & Section) மாணவர் எண்ணிக்கை சரியாக இருப்பின்


வகுப்பாசிரியர்களின் முக்கிய பணி🔴🔴🔴

(Hi Tech Lab கணினியில் மேற்கொள்ளவும்)


UDISE ல் உள்ள கீழ்காண் 48 கேள்விகளுக்கான விடைகளை 


அந்தந்த வகுப்பாசிரியர்கள் அந்தந்த பெற்றோரிடம் கேட்டு தெரிந்து உறுதி செய்து கொண்டு


அவரவர் வகுப்பில் உள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் 48 கேள்விகளுக்கான பதில்களை கவனமாக பிழையின்றி Hi Tech Lab கணினி வசதியை பயன்படுத்தி 


அவரவர் ஓய்வு பாட வேளைகளில் Update செய்திட வேண்டுகிறோம்.

(கடைசி தேதி 10.02.2025)


General Profile ல் Update செய்ய வேண்டிய 21 கேள்விகள்


1. Gender

2. Date of Birth (பிறப்பு சான்றில் உள்ளபடி or SSLC Mark Sheet-ல் உள்ளபடி)

3. Mother Name (அம்மாவின் SSLC Mark Sheet-ல் உள்ளபடி)

4. Father Name

      (அப்பாவின் SSLC     Mark Sheet ல் உள்ளபடி)

5. குழந்தையின் ஆதார் எண்

6. ஆதாரில் உள்ளபடி குழந்தையின் பெயர் (Spelling மாறாமல்)

7. Address

8. Pin code

9. Mobile Number

10. Alternate Mobile Number

11. Students Mail id

12. குழந்தையின் தாய் மொழி

13. Community (சாதிச்சான்றில் உள்ளபடி)

14. Minority Group (சாதிச் சான்றில் உள்ளபடி)

15. Below Poverty Line பயனாளரா ?

16. Yes எனில் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் பயன் பெறுகிறாரா?

17. Whether EWS/ Disadvantaged ?

18. Whether CWSN - Children with Special Needs?

19. Type of Impairment

(choose from 21 Impairments)

20. Disability percentage ?

(மருத்துவச் சான்றில் உள்ளபடி)

21. Students Blood Group


ஆகிய மேற்காண் ☝️☝️☝️ தகவல்கள் ஒவ்வொரு மாணவரது General Profile -ல் Update செய்யப்பட வேண்டும். 


அடுத்து கீழ்கண்ட 13 தகவல்கள் கொண்ட Enrolment Profile Update செய்திட வேண்டும்.


1. Admission Number

2. Admission Date

3. Medium

4. Previous Class Result

5. Previous Year School

6. Previous Year Class

7. RTE Admn? (only Self Financed Schools)

8. Class Section

9. Languages Studying

10. Group - Science Arts Commerce

11. Subjects studying (Any Four- other than Languages)

12. Previous Year Annual Marks

13. Previous Year Attendance No.of days Present.


அடுத்து கீழ்காண் 👇👇👇14 கேள்விகள் அடங்கிய Facility Profile தங்கள் வகுப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் Update செய்யப்பட வேண்டும்.


1. Facilites provided to Student this year 2024-25.

2. CWSN- Children with Special Needs facilities

3. Any SLD- Specific Learning Disability Screened. ?

4. SLD Type - Dysgraphia Dyscalculia Dyslexia

5. Whether ASD - Autism Spectrum Disorder ?

6. Whether ADHD - Attention Deficit Hyperactive Disorder ?

7. Is the Child identified as gifted / talented in Maths / Science / Language/ Technical / Sports/ Arts

8. Appeared in State level or National level Competitions? Olympiads ?

9. NSS NCC Scouts Guides

10. Capable of handling digital devices /internet

11. Student Height in CMs

12. Student Weight in KGs

13. Home to School Distance (Approx)

14. Highest Education Level of Father or Mother


மேற்காண் 48 கேள்விகளுக்குமான சரியான துல்லியமான பதில்கள் 10.02.2025 க்குள் UDISE + தளத்தில் Update செய்யப்பட வேண்டும்.


நன்றி.


பார்வை: மதிப்பிற்குரிய SPD அவர்கள் கடிதம் நாள்: 13.01.2025


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge (January 25) - CEO Proceedings

 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி (ஜனவரி 25) - CEO Proceedings  Voter's Day Pledge (January 25) - CEO Proceedings  >>> தரவிறக்கம் ...