முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் நாளைய போராட்டம் குறித்த பேட்டி
After the meeting with the Chief Minister and the Ministers, an interview about tomorrow's strike by JACTTO GEO organisers
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
முதலமைச்சருடன் 45 நிமிட ஆலோசனையை அடுத்து அமைச்சர்கள் குழு, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் ஆலோசனை.
நாளை மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட நிகழ்வாக நடைபெறும்
நீதிமன்ற உத்தரவின் படி செயல்பட வேண்டி உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடைபெறும்
மாவட்டத் தலைநகரங்களில் காலை 11.00 மணிக்கு சங்கமித்து நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம்
ஜாக்டோ - ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு
நாளை திட்டமிட்டபடி போராட்டம் - ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் பேட்டி
அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து நாளை போராட்டம்
போராட்டத்தை 4 வாரங்கள் தள்ளி வைக்கும் படி அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நாளை ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அடுத்த கட்டநகர்வு குறித்து ஒரு வாரத்தில் முடிவு