கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

International Women's Day - Quiz Questions



உலக மகளிர் தினம் - வினாடி வினா கேள்விகள்...


International Women's Day - Quiz Questions


1. இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை - கல்பனா சாவ்லா


2. இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் - இந்திராகாந்தி


3. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்த முதலமைச்சர் - ஜெயலலிதா


4. தமிழ்நாட்டின் சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் - கீதா ஜீவன் 


5. நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணி யார்? - மேரி கியூரி ( இயற்பியல் & வேதியியல் என இரண்டு தனித்தனி அறிவியல் துறைகளில் நோபல் பரிசுகளை வென்ற ஒரே நபர் இவர்தான். கதிரியக்கத்தன்மையில் முன்னோடி ஆராய்ச்சிக்காக அறியப்பட்ட இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர். அவர் இரண்டு புதிய கூறுகளைக் கண்டுபிடித்தார் - அவை : ரேடியம் மற்றும் பொலோனியம்)


6. இந்திய அரசின் நிதி அமைச்சர் - நிர்மலா சீதாராமன்


7. பெண்களுக்கான சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளர் - மிதாலி ராஜ்



8. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி


9. புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை - சானியா மிர்சா


10. புகழ்பெற்ற இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை - பி.வி.சிந்து


11. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன்முதலில் வழங்கிய நாடு எது, எந்த ஆண்டு? நியூசிலாந்து, 1893


12. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்? டாக்டர் ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி


13. இந்திய இராணுவத்தில் சேர்ந்த முதல் பெண் - பிரியா ஜிங்கன்


14. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் - சாவித்ரிபாய் புலே


15. இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவர் - டாக்டர் விம்லா சூட்


16. மகளிர் தினம் முதன் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது? -  மார்ச் 19, 1911


17. இந்தியாவிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்


18. புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய்


19. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி


20. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதிபா பாட்டீல்


உலக மகளிர் தின வாழ்த்துகள்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

70 வயது மூதாட்டி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி

  70 வயது மூதாட்டி 12ஆம் வகுப்பில் தேர்ச்சி கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி, தனது கணவரின் மறைவுக்குப் பிறகு கல்வியில் ஆர்வம் கொண்டு, ...