கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வினாடி வினா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினாடி வினா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

 

 

நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம் 


List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

 


 குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள், பதில்கள் - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை 



Kumarimunai Ayyan Thiruvalluvar Idol Silver Jubilee Year - Thirukkural Quiz Competitions for Government Servants and Teachers - Questions and answers - Tamil Development and News Department 



21-12-2024 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி வினாத்தாளும், விடைகளும்...


District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Thirukkural quiz competition - Top 9 winners in Tirupur district


 இன்று நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்று திருப்பூர் மாவட்டத்தில் முதல் 9 இடங்கள் பிடித்தவர்கள் விவரங்கள்


Details of the top 9 winners in Tirupur district who participated in the Thirukkural quiz competition held today


இவர்கள் வருகின்ற 28-12-2024 அன்று  விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் அடுத்த கட்ட போட்டியில் திருப்பூர் மாவட்டம் சார்பாகப் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.


 வெற்றி பெற்ற அனைவருக்கும் உள்ளபடியே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Thirukkural Quiz Competition – Preliminary Competition Notification - Addresses of Examination Centers - District Control Room Numbers


 திருக்குறள் வினாடி வினாப் போட்டி – முதல்நிலைப் போட்டி அறிவிப்பு - தேர்வு மையங்களின் முகவரிகள் - மாவட்டக் கட்டுப்பாட்டு அறை எண்கள்


Thirukkural Quiz Competition – Preliminary Competition Notification - Addresses of Examination Centers - District Control Room Numbers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


LMS - Inclusive Education Training - M1 to M7 - Baseline & Endline Assessment - Quiz Questions & Answers



கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி - Learning Management System


LMS - உள்ளடங்கிய கல்விப் பயிற்சி - கட்டகம் 1 முதல் கட்டகம் 7 வரை - முன் திறனறி & பின் திறனறி மதிப்பீடு - வினாடி வினா கேள்விகள் & உத்தேச பதில்கள்


 LMS - Inclusive Education Training - M1 to M7 - Baseline & Endline Assessment - Quiz Questions & Tentative Answers 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Thirukkural Quiz for Govt Servants and Teachers - Letter from Tamil Development and News Department & District Collector



 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி - வினா போட்டி - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை & மாவட்ட ஆட்சியரின் கடிதம்


Thirukkural Quiz for Govt Employees and Teachers - Letter from Tamil Development and News Department & District Collector



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




வினாடி வினா - போட்டிக்கான பாடத்திட்டம்...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Thiruvalluvar Statue Silver Jubilee Year - Thirukkural Quiz Competitions for Government Servants and Teachers - Rs.4.5 Lakh Prizes



குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - ரூ.4.5 இலட்சம் பரிசுகள் - சிறந்த மூன்று குழுக்களுக்கு தலா ரூ.25000 பரிசு - தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு


Kumarimunai Ayyan Thiruvalluvar Idol Silver Jubilee Year - Thirukkural Quiz Competitions for Government Servants and Teachers - Rs.4.5 Lakh Prizes - Tamil Nadu Government Tamil Development Department Announcement Notification



வினாடி வினா - போட்டிக்கான பாடத்திட்டம்...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

  



தமிழ்நாடு அரசு - தமிழ் வளர்ச்சித் துறை


குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா - போட்டிக்கான பாடத்திட்டம்...



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி - வினா போட்டி - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை & மாவட்ட ஆட்சியரின் கடிதம்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Block Level Competition - Literacy Club & Quiz Club - DSE Proceedings



வட்டார அளவிலான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றப் போட்டிகள் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Block Level Competition - Literacy Club & Quiz Club - DSE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1, 2 & 3rd Standard - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...

 

 

எண்ணும் எழுத்தும் -  1, 2 & 3 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & உத்தேச விடைகள்...



Class 1, 2 & 3 - Term 2 - Training Quiz Questions & Tentative Answers for Teachers Handling Ennum Ezhuthum...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


4 & 5th Standard - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...

 

எண்ணும் எழுத்தும் -  4 & 5 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & விடைகள்...



Class 4 & 5 - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...



>>> 51 வினாக்களும் விடைகளும் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Vaasippu Iyakkam - Quiz Questions & Answers

 


வாசிப்பு இயக்கம் - வினாடி வினா வினாக்கள் & விடைகள் 


Vaasippu Iyakkam - Quiz Questions & Answers 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



வினா எண் : 16 முதல் உள்ளவை பயிற்சி குறித்த தனியரது கருத்துகள் ஆகும். ஆகவே தங்களது கருததுகளை விடையாக அளிக்கலாம்.


Career Guidance – Teacher Counsellor / Quiz Coordinator nomination செய்யும் முறை...


Career Guidance – Teacher Counsellor / Quiz Coordinator nomination for class 6 to 8 in Govt. Middle/ HS / HSS – Reg...


அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் வழங்குதல் பொருட்டு, இணைப்பில் காணும் காணொளியில் தெரிவித்துள்ளவாறு,  6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை (Quiz Coordinator) தெரிவு செய்து, School EMIS தளத்தில் பதிவு செய்திடுமாறு அனைத்து அரசு நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




>>> Career Guidance – Teacher Counsellor / Quiz Coordinator nomination செய்யும் முறை (காணொளி)...


உலக மகளிர் தினம் - வினாடி வினா கேள்விகள்...



உலக மகளிர் தினம் - வினாடி வினா கேள்விகள்...


International Women's Day - Quiz Questions...


1. இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை - கல்பனா சாவ்லா


2. இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் - இந்திராகாந்தி


3. தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்த முதலமைச்சர் - ஜெயலலிதா


4. தமிழ்நாட்டின் சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் - கீதா ஜீவன் 


5. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் - தமிழிசை செளந்தரராஜன்


6. இந்திய அரசின் நிதி அமைச்சர் - நிர்மலா சீதாராமன்


7. பெண்களுக்கான சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளர் - மிதாலி ராஜ்



8. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - பாத்திமா பீவி


9. இந்திய டென்னிஸ் வீராங்கனை - சானியா மிர்சா


10. இந்திய இறகுப் பந்தாட்ட வீராங்கனை - பி.வி.சிந்து



ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறுதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: -08-2023(Quiz for the month of August 2023 - Conducted in Hi-Tech Lab - Guidelines Protocols - SPD & SCERT Director's Co-Proceedings No: 6519/ G3/ 2023, Date: -08-2023)...

 

>>> ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறுதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்:  -08-2023(Quiz for the month of August 2023 - Conducted in Hi-Tech Lab - Guidelines Protocols - SPD & SCERT Director's Joint-Proceedings No: 6519/ G3/ 2023, Date: -08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் வினா நிரல் - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தேசிய சுகாதார இயக்கம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (Health and Wellness Quiz Program - Academic Year 2023-2024 - Tamil Nadu Department of School Education, National Health Mission, Department of Health and Family Welfare)...

 


>>> ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் வினா நிரல் - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தேசிய சுகாதார இயக்கம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (Health and Wellness Quiz Program - Academic Year 2023-2024 - Tamil Nadu Department of School Education, National Health Mission, Department of Health and Family Welfare)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர்கள் நிதிசார் கல்வியறிவு பெறுதல் - இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்திந்திய வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(Students' Financial Literacy - Participation in Reserve Bank of India's All-India Quiz Contest - Proceedings of Director of School Education)...



>>> மாணவர்கள் நிதிசார் கல்வியறிவு பெறுதல் - இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்திந்திய வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(Students' Financial Literacy - Participation in Reserve Bank of India's All-India Quiz Contest - Proceedings of Director of School Education)...



>>> நிதிசார் கல்வியறிவு வினாடி வினா கேள்விகள் மற்றும் பதில்கள் (Financial Literacy Quiz Questions and Answers)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்ற 4 & 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான Quizல் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் (Questions asked in Quiz for 4th & 5th class teachers who participated in Ennum Ezhuthum training)...


>>> எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்ற 4 & 5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான Quizல் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் (Questions asked in Quiz for 4th & 5th class teachers who participated in Ennum Ezhuthum training)...


 எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்ற 4 & 5 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் exams.tnschools.gov.in இல்  quiz complete செய்ய  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நன்றி


(Quiz open now -20question available)






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 20-03-2023 (About Rs.9.22 Crore has been released for the purchase of A4 Sheets required for conducting quizzes in schools State Project Director Proceedings No: ACE/ 343/ A3/ Assessment/ SS/ 2022, Date: 20-03-2023)...

 

>>> பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 20-03-2023 (About Rs.9.22 Crore has been released for the purchase of A4 Sheets required for conducting quizzes in schools State Project Director Proceedings No: ACE/ 343/ A3/ Assessment/ SS/ 2022, Date: 20-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



LEP Assessment – A4 sheet purchase – Regarding 


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கநிலை மற்றும் இடைநிலை), வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு,


✳ LEP-Assessment – தலைப்பின் கீழ் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வினாடி வினா (Basic Quiz Programme) நடத்திட பள்ளிகளுக்கு A4 sheet பேப்பர்கள் வாங்குவதற்காக நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 


✳ விடுவிக்கப்பட்ட மொத்த நிதியினையும் A4 sheet பேப்பர்கள்  வாங்க மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். பேப்பர்கள் அனைத்தும் வினாடி வினா நிகழ்விற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வினாடி வினா நிகழ்விற்கு வாங்கப்பட்ட A4 Sheet பேப்பர்கள் பயன்பாடு சார்ந்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். 


✳ இப்பணியை ஒரிரு நாட்களில் முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


✳ மேலும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் Printers விரைவில்  வழங்கப்பட உள்ளது. 


அடிப்படை மதிப்பீட்டு வினாடிவினா - செயல்பாடுகளைப் பின்பற்றுவதற்கான படிநிலைகள் (BASIC ASSESSMENT QUIZ - Steps to follow the activities)...


>>> அடிப்படை மதிப்பீட்டு வினாடிவினா - செயல்பாடுகளைப் பின்பற்றுவதற்கான படிநிலைகள் (BASIC ASSESSMENT QUIZ - Steps to follow the activities)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Process 1. - Outline

Step1. https://exam.tnschools.gov.in

Step2. User name & password- Class teacher emis log in id

Step3. Click add event. and fill required data.

Step 4.click offline. and fill required date

Step5. Event type- click MCQ

Step 6. All day - click no

Step 7. Fill start date & end date, time, and select district, zone and school name.

Step 8. Click on create and allocate.

Step 9.click ok.

Step 10. Click edit

Step. 11. Fill the data as std, subject, medium, chapters and others in the filed.

Step 12. Click create.

Step 13. Again select another subject and click create.

Step 14. Click create version.

Step 15.click edit and set the time.

Step 16. Click generate paper

Step 17.click start allocation.

Step 18. Click confirmation.

Step 19.click ok.

Step20. Again go on the same server and login your id.

Step 21. Click generate question paper

Step 22.download question paper.



Process .2

Server . http://locsrv.in:8080


Step 1. Login by using of HM individual id / Teacher ID

Step 2.click manage and update credentials and then click 

update.

Step 3. Click manage and fetch events and then click update or 

click manage and click choose file and upload question.

Step 4. Students can start exam by using their ids.

Step 5.Teacher - click manage option and click send response 

and click send.

If you have any issues, call this number 14417.


பள்ளிக்கல்வி - மாநில மதிப்பீட்டு புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடிவினா நடத்துதல், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 14-02-2023 (School Education - State Assessment Field - District wise Conduct of Formative Assessment Quizzes for 6th to 9th Class, Guidelines and Training - Joint Proceedings of Commissioner of School Education and Director of State Council for Educational Research and Training Institute NO: 6519/ G3/ 2023, Dated : 14-02-2023)...


>>> பள்ளிக்கல்வி - மாநில மதிப்பீட்டு புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடிவினா நடத்துதல், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 14-02-2023 (School Education - State Assessment Field - District wise Conduct of Formative Assessment Quizzes for 6th to 9th Class, Guidelines and Training - Joint Proceedings of Commissioner of School Education and Director of State Council for Educational Research and Training Institute NO: 6519/ G3/ 2023, Dated : 14-02-2023)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...