ஸ்ரீரங்கத்தில் திருவேங்கடமுடையன் திருக்கோலத்தில் ஆண்டாள் கண்ணாடி அறை சேவை
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயில், பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் 8ஆம் நாளான 26.07.2025 அன்று கண்ணாடி அறை சிறப்பு சேவையில், ஆண்டாள் மூலவர் - திருவேங்கடமுடையான்
உற்சவர் - பூவராகவன் திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.