கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி - ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்



நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி - ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்


கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. 


சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் அசோக் கூறுகையில், "கோழியின் கணையத்தில் உள்ள 'பிலிவர்டின்' (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம். இது ஓர் அரிய நிகழ்வு," என்று தெரிவித்தார். 


மேலும், நீல நிற முட்டை இட்ட அந்தக் கோழியை ஆய்வுக்காக எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்

  Earned Leave Surrender Application - Covering  Letter + New Format ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்...