கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவி பிரேமாவுக்கு வீடு வழங்கி முதலமைச்சர் உத்தரவு

 


மாணவி பிரேமாவுக்கு வீடு வழங்கி முதலமைச்சர் உத்தரவு


ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!


எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!


உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.


#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அதிகாரம் - அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி

  கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அதிகாரம்- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் பேட்ட...