கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் முறை



முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் முறை


அனைத்து வகை , தொடக்க,நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.


 முதல் பருவ தேர்வு / காலாண்டு தேர்வு மதிப்பெண்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பாக


 வகுப்பு : VI முதல் XII வரை 


 * பதிவு செய்து முடிக்க இறுதி நாள் : 06.10.2025


 * ஒவ்வொரு வகுப்பாசிரியர்களும் தங்களுடைய EMIS ID கொண்டு EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


 * பதிவு செய்யும் முறை


EMIS 

⬇️

Teacher individual login 

⬇️

ACTIVITY

⬇️

Mark entry ( I - X )

OR

11,12 MARK ENTRY 


⬇️


Select Academic year 2025-26


Select Class and Section 


Exam type - Quarterly Exam


⬇️


By click action button & Entry all subject marks and click save

🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்

  சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்த...