நமக்கு விடப்பட்ட சவாலில் வெற்றி பெறுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்
ஆசிரியர் பணியில் தொடர தகுதி தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை.
முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆசிரியர்களை ஒருபோதும் கைவிடாது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.