பொது அறிவு வினா விடைகள்
1. ______________________ இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.
2. ______________________ இந்தியாவின் மிகப்பெரிய நகரம்.
3. ______________________ இந்தியாவின் மிக நீளமான நதியாகும்.
4. ______________________ இந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை ஆகும்.
5. ______________________ இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி.
6. உலகின் நிலப்பரப்பில் ______________________ பகுதியை இந்தியா கொண்டுள்ளது.
7. ______________________, இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
8. ______________________ இந்தியாவின் மிக உயரமான அணை.
9. ______________________, சென்னை, இந்தியாவின் மிக நீளமான கடற்கரை ஆகும்.
10. ______________________ சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம்.
விடைகள்;
1. ஊலர் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.
2. மும்பை இந்தியாவின் மிகப்பெரிய நகரம்.
3. கங்கை நதி இந்தியாவின் மிக நீளமான நதியாகும்.
4. பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை இந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை ஆகும்.
5. குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி.
6. உலகின் நிலப்பரப்பில் 2.41% பகுதியை இந்தியா கொண்டுள்ளது.
7. தேசிய நெடுஞ்சாலை 44, இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
8. டெஹ்ரி அணை இந்தியாவின் மிக உயரமான அணை.
9. மெரினா கடற்கரை, சென்னை, இந்தியாவின் மிக நீளமான கடற்கரை ஆகும்.
10. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.