கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வினா விடை தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினா விடை தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Special TET - Model Question Bank - Child Development and Pedagogy - Paper II

 


சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு 

மாதிரி வினா வங்கி 

Special Teacher Eligibility Test 

Model Question Bank

கல்வி உளவியல்

Educational Psychology 

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் கலை தாள் 2 (Child Development and Pedagogy - Paper II) 

தயாரிப்பு : DIET நாமக்கல் 

சமர்ப்பிப்பு : SCERT சென்னை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு - தாள் - IIக்கான (Child Development & Pedagogy) மாதிரி வினா வங்கி வெளியீடு - தயாரிப்பு நாமக்கல் DIET


பொது அறிவு வினா விடைகள்

 


பொது அறிவு வினா விடைகள்


1. ______________________ இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.

2. ______________________ இந்தியாவின் மிகப்பெரிய நகரம்.

3. ______________________ இந்தியாவின் மிக நீளமான நதியாகும்.

4. ______________________ இந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை ஆகும்.

5. ______________________ இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி.

6. உலகின் நிலப்பரப்பில் ______________________ பகுதியை இந்தியா கொண்டுள்ளது.

7. ______________________, இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

8. ______________________ இந்தியாவின் மிக உயரமான அணை.

9. ______________________, சென்னை, இந்தியாவின் மிக நீளமான கடற்கரை ஆகும்.

10. ______________________ சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம்.


விடைகள்;

1. ஊலர் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும்.

2. மும்பை இந்தியாவின் மிகப்பெரிய நகரம்.

3. கங்கை நதி இந்தியாவின் மிக நீளமான நதியாகும்.

4. பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை இந்தியாவின் மிக நீண்ட சுரங்கப்பாதை ஆகும்.

5. குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி.

6. உலகின் நிலப்பரப்பில் 2.41% பகுதியை இந்தியா கொண்டுள்ளது.

7. தேசிய நெடுஞ்சாலை 44, இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

8. டெஹ்ரி அணை இந்தியாவின் மிக உயரமான அணை.

9. மெரினா கடற்கரை, சென்னை, இந்தியாவின் மிக நீளமான கடற்கரை ஆகும்.

10. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம்.

Tamil Nadu State PTA - Question Bank Outlets for 10th and 12th standard - District Wise Release



தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி விற்பனை  இடங்கள் - மாவட்ட வாரியாக வெளியீடு - செய்தி வெளியீடு எண்: 1999, நாள்: 20-11-2024


Tamil Nadu State Parent Teacher Association - Question Bank Outlets for Class 10th and 12th - District Wise Release - Press Release No : 1999, Dated : 20-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


10ஆம் வகுப்பு - கணிதம் (தமிழ் வழி) - வினா விடை வங்கி 2022-23 & அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாள் - செப்டம்பர் 2020 (10th Standard - Mathematics (Tamil Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020)...



>>> 10ஆம் வகுப்பு - கணிதம் (தமிழ் வழி) - வினா விடை வங்கி 2022-23 & அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாள் - செப்டம்பர் 2020 (10th Standard - Mathematics (Tamil Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020)...




10th Standard - Mathematics (English Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020...



>>> 10th Standard - Mathematics (English Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020...




மாணவர் மீது இணையவழி விளையாட்டுக்களின் தாக்கம்' தொடர்பான வினாக்களும், உத்தேச விடைகளும் (Questions and Tentative Answers on 'Impact of Online Games on Students')...




BRC/CRC பயிற்சி முடிந்த பின் மாலை 4.30 மணி முதல் https://exams.tnschools.gov.in/login என்ற வலைதளத்தில் அனைத்து வகையான ஆசிரியர்களும்  தங்களது 8 இலக்க EMIS ID-ஐ பயன்படுத்தி உள்நுழைந்து,  'மாணவர் மீது இணையவழி விளையாட்டுக்களின் தாக்கம்' தொடர்பான கேள்விகளுக்கு கட்டாயம் பதிலளிப்பதன் மூலம் தங்கள் குழந்தைகள் இந்த மோசமான பழக்கத்திலிருந்து விடுபட அரசாங்கம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைக்கு உதவிடுங்கள்.


>>> CRC / BRC பயிற்சி - மாணவர் மீது இணையவழி விளையாட்டுக்களின் தாக்கம்' தொடர்பான வினாக்களும், உத்தேச விடைகளும்...


(விடைகள் அனைத்தும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளன.)



💫💫💫💫💫

(குறிப்பு: மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை,  Assessment-யை இணைய வசதி உள்ள தங்கள் கைபேசியிலிருந்தே எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். CRC மையத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.)





ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் - ஜூன் மாத பாடங்கள் - வினா விடைகள் (IX Standard - Science - June Month Lessons - Questions & Answers)...



அலகு 1 - அளவீடு

அலகு 10 - நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

அலகு 17 - விலங்குலகம்


>>> ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் - ஜூன் மாத பாடங்கள் - வினா விடைகள் (IX Standard - Science - June Month Lessons - Questions & Answers)...



பத்தாம் வகுப்பு - அறிவியல் - அலகு 1 - இயக்க விதிகள் - வினா விடைகள் (X Standard - Science - Unit 1 - Motion Law's - Questions & Answers)...

 


>>> பத்தாம் வகுப்பு - அறிவியல் - அலகு 1 - இயக்க விதிகள் - வினா விடைகள் (X Standard - Science - Unit 1 - Motion Law's - Questions & Answers)...



பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி வெளியீடு...

 


பொதுத்தேர்வு எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பாடங்களுக்குமான வினா வங்கி வெளியிடப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தேர்விற்கு எளிதில் தயாராகும் வகையில் வினாவங்கி புத்தகம், கணித பாடத்திற்கான தீர்வு புத்தகம் போன்றவை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினா வங்கியை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்