GST குறைக்கவில்லையா? புகார் அளிக்க கட்டணமில்லா எண் அறிவிப்பு
GST குறைக்கவில்லையா? தமிழிலேயே புகாரளிக்கலாம்
* 2 வரம்புகளாக (5%, 18%) மாற்றப்பட்ட GST சீர்திருத்தங்கள், நாளை (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வருகிறது.
* உரிய GST வரியை குறைக்காத நிறுவனங்கள் மீது பொது மக்கள் புகாரளிக்க 1915 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
* இதில் தமிழ் உள்பட 17 மொழிகளில் புகார்களை அளிக்கலாம்.
* INGRAM என்ற ஒருங்கிணைந்த போர்ட்டல் வழியாக லாக் இன் செய்தும் புகாரை பதிவு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.