H1B விசா கட்டண உயர்வு குறித்து அமெரிக்க அரசு விளக்கம்
$1 லட்சமாக உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் வருடாந்திர கட்டணம் அல்ல, ஒரு முறை விண்ணப்ப கட்டணம் மட்டுமே என அமெரிக்க அரசு விளக்கம்.
ஏற்கனவே H-1B விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
புதிய விசாக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அறிவிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.