ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று மாலை ஆலோசனை
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று (செப்டம்பர் 4) முக்கிய ஆலோசனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் அவசர அழைப்பு என தகவல். கூட்டத்திற்கு பிறகு டெட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.