திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
1-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பித்து ரூ.15000 பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் - செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.