விசில் அடிக்காதீர்கள், வாக்கு போய் விடும் - தவெக தொண்டர்களுக்கு செங்கோட்டையன் அவர்கள் அறிவுரை
"தூங்குவோரின் காதில் சென்று விசில் அடிக்காதீர்கள், ஓட்டு போய் விடும். வயதானவர்களிடம் சென்று விசில் அடிக்காதீர்கள், அவர்கள் தடுமாறிப் போவார்கள்"
– தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அவர்கள் அறிவுரை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.