கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) - பிரிவு வாரியாக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு

 

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து அரசாணை நிலை எண்: 23, நாள் : 28-01-2026 வெளியீடு


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு

அரசாணை எண்: 23 , பள்ளிக்கல்வித்துறை, நாள்: 28.01.2026

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பாணை 3/25 நாள் 11.08.2025க்கும் இந்த அரசாணை பொருந்தும்


School Education — Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) — Fixing of category wise minimum qualifying marks - Orders - Issued.

SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT

G.O.(MS) No.23 Dated : 28.01.2026



 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) - பிரிவு வாரியாக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் நிர்ணயம் - ஆணைகள் - வெளியிடப்பட்டுள்ளன.


BC / MBC பிரிவினர் - 75 மதிப்பெண்கள்

 SC / ST பிரிவினர் - 60 மதிப்பெண்கள்

பொது பிரிவினர் - 90 மதிப்பெண்கள்


TET தேர்வு - மதிப்பெண் குறைப்பு


தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 5% குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


பொதுப்பிரிவினர் தேர்ச்சி மதிப்பெண்களில் மாற்றம் இல்லை - 60 சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும், மற்ற பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்கள், 55 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைப்பு, பட்டியலின பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40 சதவிகிதமாக குறைப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள்

  சிறந்த  சிசிடிவி (CCTV) கேமராக்கள்   சிசிடிவி (CCTV Camera) கேமராக்கள் இன்று வீடு மற்றும் அலுவலகப் பாதுகாப்பிற்கு மிக அவசியமான ஒன்றாக மாறி...