இடுகைகள்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் -UG,PG, படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...

படம்
  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர www.bdu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...  இளங்கலை படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் வெளியான 15 நாட்களிலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர ஜூன் 28ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

>>> 2006ஆம் கல்வி ஆண்டில் M.Phil., சேர்க்கை பெற்று Arrear வைத்து 2008ல் தேர்ச்சி பெற்றாலும் (2007-2008லிருந்து தொலைநிலைக்கல்வியில் M.Phil., படிக்க தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்படவில்லை) ஊக்க ஊதிய உயர்வு பெற ஏற்புடையது என திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இயக்குநர் அறிவிப்பு - நாள்: 09.09.2020...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...