இடுகைகள்

Bharathidasan University லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் -UG,PG, படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...

படம்
  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர www.bdu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...  இளங்கலை படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் வெளியான 15 நாட்களிலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர ஜூன் 28ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

>>> பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2020-2021ஆம் ஆண்டில் முழு நேர / பகுதி நேர எம்.பில்., (M.Phil.,) சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியீடு...

🌹 ஒரு ஊக்க ஊதிய உயர்வு மட்டும் பெற்றுள்ளவர்கள் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற M.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும். 🌹இனிவரும் காலங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் எம்.பில் (M.Phil.) பட்ட வகுப்புகள் முற்றிலும் நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 🌹இதுவரை எம்.பில். (M.Phil.) பயிலாத ஆசிரியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். >>>Click here to download M.Phil.,-Prospectus-2020   >>> Click here to Download M.phil.,-Application-2020-2021

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...