கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு - தேவையான சான்றிதழ்கள், அவற்றைப் பெற வேண்டிய அலுவலர்கள் விவரம் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட (RTE) மாநில முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரின் செயல்முறைகள் (25% reservation for deprived and disadvantaged children in all non-minority private Self-Financed schools under the Right to Education Act (RTE) for the academic year 2022-2023 - Required Certificates, Competent Authorities and Advice Proceedings of the Liaison Officer of Free and Compulsory Right to Education (RTE) Act for children and the Director of Tamil Nadu Matriculation Schools) ந.க.எண்: 1476/ இ1/ 2022, நாள்: 18-04-2022...
கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் குழந்தைகளை பராமரிப்பது பற்றிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்(TNCPCR) வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் (Guidelines of the Tamil Nadu Commission for the Protection of the Rights of the Child on the Care of Children During Corona Infection - Proceedings of the Director of Matriculation Schools) ந.க.எண்:3201/அ1/2021, நாள்:13-08-2021...
கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் குழந்தைகளை பராமரிப்பது பற்றிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்...
>>> மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:3201/அ1/2021, நாள்:13-08-2021...
மெட்ரிக் பள்ளிகளுக்கு(Matriculation Schools) இயக்குநர் எச்சரிக்கை...
மெட்ரிக் பள்ளிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடியிருப்பதை பார்க்க முடிகிறது. 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கவும், ஒன்பதாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் பெறவும், பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், ஒரே நேரத்தில் அதிக கூட்டம் உள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றாமல், பல பள்ளிகளில் மாணவர்கள் திரளாக நிற்பது தெரியவந்துள்ளது.எனவே, பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Prolonged sitting puts heart at risk - new study warns
நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns