இடுகைகள்

வி.பி.சிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இட ஒதுக்கீடு நாயகன் வி.பி.சிங் - நினைவு தின சிறப்பு பகிர்வு (V.P.Singh - Hero of OBC Reservation - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)

படம்
 வரலாற்றில் இன்று - நவம்பர் 27 - "ஒரு தலைவன் இருந்தான்!" - வி.பி. சிங் ஏன் கொண்டாடப்படுகிறார்? - நினைவு தின சிறப்புப் பகிர்வு (Today in History - November 27 - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)... வி.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே. ஆனால், காலத்துக்கும் ஏன் அவர் நினைவுகூரப்படுகிறவராக இருக்கிறார்? வி.பி.சிங் முதலமைச்சராக இருந்தபோது, தன் சொந்த மாநிலத்தில் கொள்ளைச் சம்பவங்களை ஒழிக்க முடியவில்லை என மனம் வருந்தி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். இன்றைய சூழலில் அப்படியொரு முதலமைச்சரை நம்மால் கற்பனைசெய்து பார்க்க இயலுமா?  முன்னர், ராஜீவ் காந்தி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், அப்போதைய பிரபலங்களான திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் ஆகியோர்மீது எழுந்த புகார்களுக்கு தைரியமாக நடவடிக்கை எடுத்தார்.  ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா ஆயுதம் வாங்குவதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்கினார்கள் எனப் புகார் எழுந்தது. இச

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...