இடுகைகள்

BIRTH CERTIFICATE லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு...

படம்
 பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டுமா?  -அரிய வாய்ப்பு! பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநா் உரிமம் பெற, கடவுச்சீட்டு மற்றும் விசா உரிமம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூா்வ சான்றிதழாகும். குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். அவ்வாறு பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயா் பதிவு செய்யாதவா்கள், தங்கள் பெயரை பிறப்புச் சான்றிதழில் 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்கள் பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை

பிறப்பு சான்று பெறுவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு வழங்கும் வாய்ப்பு…

படம்
 பிறப்பு சான்று பெறுவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு வழங்கும் வாய்ப்பு…

குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற 31-12-2024 வரை கால அவகாசம் - மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் கடிதம்...

படம்
 குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற 31-12-2024 வரை கால அவகாசம் - மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் கடிதம்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு - பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவிப்பு (Extension of time till 31.12.2024 for registration of child's name in birth certificate - Notification of Registrar of Births and Deaths)...

படம்
 பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய தவறியவர்கள் கவனத்திற்கு... பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு - பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவிப்பு (Extension of time till 31.12.2024 for registration of child's name in birth certificate - Notification of Registrar of Births and Deaths)...  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... பிறப்பு சான்றிதழ் பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற, பிறப்பு- இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட

அக்டோபர் 1 முதல், பிறப்புச் சான்றிதழ் பல்வேறு நோக்கங்களுக்காக ஒரே செல்லுபடியாகும் ஆவணமாகச் செயல்படும் (From October 1, birth certificate to serve as single valid document for variety of purposes)...

படம்
 அக்டோபர் 1 முதல், பிறப்புச் சான்றிதழ் பல்வேறு நோக்கங்களுக்காக ஒரே செல்லுபடியாகும் ஆவணமாகச் செயல்படும் (From October 1, birth certificate to serve as single valid document for variety of purposes)... புதிய விதி அமல்: இனி பிறப்புச் சான்றிதழ் ரொம்ப முக்கியம்... அக்டோபர் 1 முதல், பிறப்புச் சான்றிதழ் பல்வேறு நோக்கங்களுக்காக ஒரே செல்லுபடியாகும் ஆவணமாகச் செயல்படும்   பிறப்புச் சான்றிதழ் செய்தி: புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 இன் விதிகள் அக்டோபர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பிறப்புச் சான்றிதழ் செய்திகள்: விரைவில், கல்வி நிறுவனங்கள், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் பட்டியல் மற்றும் பயோமெட்ரிக் அடிப்படையிலான அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பதிவு நோக்கங்களுக்காக பிறப்புச் சான்றிதழ் மட்டுமே செல்லுபடியாகும் ஆவணமாக செயல்படும். ஆதார் தனிப்பட்ட அடையாள திட்டம். புதன்கிழமை ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உள்துறை அமைச்சகம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 இன்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் 31-12-2024 வரை நீட்டிப்பு (For registration of child's name in birth certificate - Deadline extended till 31-12-2024)...

படம்
 பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் 31-12-2024 வரை நீட்டிப்பு (For registration of child's name in birth certificate - Deadline extended till 31-12-2024)... பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு  (2020 டிச. 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "பிறப்புப் பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்து இலவசப் பிறப்புச் சான்றிதழ் பெற, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்புச் சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12

பள்ளிகளில் இனி பெயருடன் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி...

படம்
 பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை வழங்கினால் மட்டும் பள்ளிகளில் சேர்க்கை வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தையின் பெயரை, பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து, 12 மாதம் வரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். கடந்த, 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் அனைத்திற்கும், 2024ஆம் ஆண்டு வரை, பெயருடன் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் காலதாமத கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதுகுறித்த விழிப்புணர்வை, பெற்றோர் அல்லது காப்பாளரிடம் ஏற்படுத்துவது அவசியம். மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. >>> பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை பதிவு செய்ய 5 ஆண்டுகள் சிறப்பு சலுகை (பிறப

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு...

படம்
 பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு. செய்தி வெளியீடு எண்: 944, நாள்: 10-12-2020... >>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை பதிவு செய்ய 5 ஆண்டுகள் சிறப்பு சலுகை (பிறப்பு மற்றும் இறப்பு முதன்மைப் பதிவாளர் கடிதம்)...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...