கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Letter லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Letter லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்



 ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனரின் கடிதம்


Changes in IFHRMS for Submitting Non-Salary Bills w.e.f. August 1 - Treasury Director Letter, 10-07-2025


களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT


From

Tmt. T. Charusree, I.A.S.,

Director of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

571, Anna Salai,

Nandanam, Chennai - 600 035.


To

All Pay and Accounts Officers /

All Treasury Officers /

Pension Pay Officer /

All Sub Pay and Accounts Officers

Sir / Madam,

Rc.No.1243239/E1/2025-2 , Dated:10.07.2025


Sub:

Accounts - Treasuries and Accounts Department - Kalanjiyam (IFHRMS 2.0) - Digital Audit and Accounting System (DAAS) Portal. Implementation of DAAS - Dispensing of Physical Vouchers and Sub Vouchers of Non -Salary bills in 2 Phases - as recommended by DAG- Regarding


Ref:

1. The Principal Accountant General (A&E), Tamil Nadu, Chennai

D.O. Lr No. AG(A&E)/TM/1lI/2024-25 Dated: 29.01.2025.

2. This Office even Number letter dated: 24.02.2025.

3. Discussion with Subordinates of Treasuries and Accounts.

4. Minutes of the meeting held with Officials of AG's Officeregarding Dispensing of Physical Copies of Non- Salary bills In DAAS on 30.06.2025 at DTA


Kind attention is invited to the references cited.


As per the policy decisions of the Government with regard to DAAS, after the implementation of IFHRMS, the dispensing with of physical Vouchers in respect of Salary has been accepted by the Accountant General, Tamilnadu in principle.

• In this regard, the following decisions have already been taken on dispensing of physical vouchers relating to Salary items based on Accountant General, Chennai Concurrence.

1. Dispense with submission of physical salary vouchers to Accountant General,Chennai for salary bills with effect from the month of February 2025.

2. Drawing and Disbursing Officers of all Departments were requested to submit online salary bill at least 2 working days (T minus 2) before Salary Payment date by concerned Pay and Accounts Officers / Treasury Officers who are under their Control.

Scheduled
Phase
Phase I
In continuation of the above, it was decided to dispense with submission of Physical Vouchers and Sub Vouchers of non-salary bills, based on the recommendations of the Officials of the Accountant General's Office.
The dispensing of Physical Copies of Non-Salary bills shall be implemented in 2 phases with Phase I from August 2025 accounts and Phase II from October 2025 accounts as per the decision taken in the meeting with Accountant General Officials


Phases of Dispensing of Vouchers

Phase I

Details of Vouchers to be dispensed


1. Physical Vouchers upto the value of Rs.
20,000/-(Bills)

2. In addition, without Ceiling limit the Bills related to EB & Telephone bills, FA, Advance bills viz., EA,MCA, MA, HLA, GPF_TA. All advances and refund bills (C-list), DCRG, GPF, CVP, first Pension

W.e.f. August 2025 Accounts (to be rendered in September 2025)


Phase II

1. Physical Vouchers More than the value of Rs.
20,000/-(Bills)

2. All Bills related to Grants (D-List) and all other
Vouchers which are not mentioned in Phase I

October 2025 Accounts (to be rendered in November 2025)

Further, instructions are issued to check the following points while dispensing of Vouchers and Sub Vouchers 

  • Duplicate Sub Vouchers / Multiple claims should be watched.
  •  Validation check is also recommended to check scanned documents.
  • Official of Accountant General's Office further reiterated that scanned Document attachment should be made compulsory if the amount of Sub Vouchers exceeds Rs.2000/-
  • For work bills all the hardcopies which are attached in the bill should be scanned
  • and attached compulsorily.
  • The File size is 1.5 MB per attachment and n' number of attachments can be
  • attached.
  • Necessary documents to be scanned / attached should also be checked.

The DDOs under your control shall be sensitized so that the dispensing of hardcopies for non-salary items can be implemented with effect from 01.08.2025 in a smooth manner.
The above instructions and any further advice given in future shall be scrupulously followed.

Sd/-T. Charusree I.A.S.,
Director of Treasuries and Accounts

Copy to:
1. The Accountant General (A8E), Chennai-18.2. All Regional Joint Directors of T8A Dept.,3. All Officers in DTA,
4. All Senior Superintendents / Superintendents
0/0. DTA
5.SF

Additional Director (schemes)




No Work No Pay - One Day All India Strike



இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் உத்தரவு


No Work No Pay - One Day All India Strike



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....


மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - புத்தகங்கள் தயாரிக்க கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - SPD Letter

 


வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கதைகள் வரவேற்றல் - மாணவர்கள் கதைகள், படைப்புகளை ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்பும் வழிமுறை - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்...



Vaasippu Iyakkam - Students Story Collection - User Manual



Improving the reading skills of school students - Preparing books in four categories: Enter, Walk, Run, and Fly. Welcome stories - Method to send students creations through teachers' EMIS login - Letter from the State Project Director



மாநில திட்ட இயக்ககம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை – 600 006


அனுப்புநர்

Dr. மா. ஆர்த்தி, இ.ஆ.ப.,

மாநிலத் திட்ட இயக்குநர்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,

சென்னை – 600 006.


பெறுநர்

முதன்மைக் கல்வி அலுவலர்கள்,

அனைத்து மாவட்டங்கள்.


அய்யா/அம்மையீர்,


ப.க.எண்:1535/C7/.8/6/2025, நாள்: 09.06.2025


பொருள்: தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாபெரும் வாசிப்பு இயக்கம் - பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துதல் - நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் கதைகள் வரவேற்றல் - மாணவர்கள் படைப்புகளை ஆசிரியர்களின் EMIS login வழியே அனுப்புதல் - சார்பு


பார்வை: இவ்வியக்ககக் கடித ந.க.எண்:2123/C7/நூலகமானியம்/ஒபக/2023, நாள்: 15.04.2025


*****


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக 53 புத்தகங்களும், இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்களும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.


• தற்போது நான்காம் கட்ட புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன. நான்காம் கட்ட புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களின் படைப்புகளாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.


• அனைத்து வகை அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர்கள் EMIS Login வழியாக அனுப்பி வைக்கலாம்.


• தேர்வு செய்யப்படும் கதைகள் வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப ஆசிரியர் குழுவால் வடிவமைக்கப்படும்.


• கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, திருத்தங்கள் செய்யவோ அரசு உயர் அலுவலர்களால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.


• சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானது.



மேலும் அறிய....











Benefits of SGSP Accounts - Treasury Director Letter



வங்கிகளில் பராமரிக்கப்படும் சேமிப்புக் கணக்கை மாநில அரசின் ஊதியத் தொகுப்பு SGSP சேமிப்புக் கணக்காக மாற்றம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள் தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்


Benefits of SGSP Accounts - Treasury Director Letter


Letter from the Director of Treasury and Accounts regarding the special benefits available on converting savings accounts maintained in banks into State Government Salary Package Savings Accounts



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மேற்குறிப்பிட்ட தகவலின் படி அரசு ஊழியர்களுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக ஏற்படக்கூடிய மரணம் மற்றும் ஊனத்திற்கு மட்டுமே விபத்து காப்பீடு ஒரு கோடி வழங்கப்படும். மற்றபடி கொலை, தற்கொலை, பால்வினை நோயால் மரணம், பிரசவகால மரணம், மது அருந்தி விபத்து மரணம், சாலை விதியை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டு மரணம் போன்ற காரணங்களுக்கு விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடையாது.

Taking the Anti-Child Labour Day Pledge on 12-06-2025 - DEE Proceedings

 


12-06-2025 அன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி மேற்கொள்ளுதல் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Taking the Anti-Child Labor Day Pledge on 12-06-2025 - Proceedings of the Tamil Nadu Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





இன்று (12.06.25) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய உலக குழந்தைத்  தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி






Salary Fixation to BEOs - Audit Objection - DEE Proceedings

 


 வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய நிர்ணயம் - தணிக்கைத் தடை & கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்த விவரம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 09-06-2025


BEO Pay Fixation Clarification by DEE


Salary Fixation to promoted Block Education Officers - Audit Objection & details of deduction of excess salary fixation - DEE Proceedings, Dated: 09-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் சார்ந்து அரசின் தெளிவுரைக் கடிதம் - Pay Fixation to BEOs - Clarification Letter from School Education Secretary 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உலக சுற்றுச்சூழல் தினம் 05-06-2025 அன்று கொண்டாடுதல் - DSE Proceedings



உலக சுற்றுச்சூழல் தினம் 05-06-2025 அன்று அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுதல் - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின்  செயல்முறைகள், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கக தலைமைத் திட்ட இயக்குநரின் கடிதம் & பசுமை உறுதிமொழி



World Environment Day to be celebrated in all schools on 05.06.2025 - Activities to be undertaken - Proceedings of the Director of School Education, Letter from the Chief Project Director of Tamil Nadu Climate Change Directorate & Eco Pledge



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



உறுதிமொழி

நான்,

மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பேன்.

காடுகள் மற்றும் பல்லுயிர்த்தன்மையை பாதுகாப்பேன்

நீர், நிலம், காற்று மாசுபடுவதை தடுப்பேன்

பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டேன்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமையளிப்பேன்

குப்பைகளை பொது இடங்களில் போட மாட்டேன்

மின்சாரத்தை சேமிப்பேன்

எரிபொருள் வாகன பயன்பாட்டை குறைப்பேன்

தண்ணீரை வீணாக்க மாட்டேன்

சுற்றுச்சூழல் மீது அக்கறையுடன் இருப்பேன்

என இந்நாளில் நான் உறுதி எடுக்கிறேன்.



வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தவறாக ஊதிய நிர்ணயம் செய்த உயர் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை & கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்த விவரம் - அரசின் துணைச் செயலாளர் கடிதம், நாள் : 29-05-2025


 வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தவறாக ஊதிய நிர்ணயம் செய்த உயர் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை & கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்த விவரம் - அரசின் துணைச் செயலாளர் கடிதம், நாள் : 29-05-2025


Disciplinary action against higher officials who wrongly fixed the salary of those promoted as Block Education Officers from Middle School HeadMasters & details of deduction of excess salary fixation - Letter from the Deputy Secretary to the Government, Date: 29-05-2025



நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் சார்ந்து அரசின் தெளிவுரைக் கடிதம் - Pay Fixation to BEOs - Clarification Letter from School Education Secretary 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குதல் தொடர்பாக - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம்

 

 

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குதல் தொடர்பாக - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநரின் கடிதம்


மே 2025 மாத ஊதியத்துடன் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் - கருவூலம் மற்றும் கணக்குத் துறை தகவல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



From

Tmt. T. Charusree, I.A.S.,

Director of Treasuries and Accounts,

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai,

571, Anna Salai, Nandanam,Chennai -600 035


Rc.No. 1438021/D1/2025, Dated: 15.05.2025


Sub:

 Enhancement of Dearness Allowances - claiming the Arrear of DA - instructions -issued -regarding.


Ref

1. G.O.Ms.No.192, Finance (Treasuries and Accounts - II) department, dated:31/05/2024.

2. G.O.Ms.No.95, Finance (Allowances) department dated:28/04/2025.

3. G.O.Ms.No.98, Finance (Allowances) department dated:28/04/2025.

4. G.O.No.99, Finance (Allowances) department dated:28/04/2025.


Sir/ Madam,


I invite kind reference to the Goverment orders above cited.

In the reference 1s cited , the Goverment have issued orders amending the Subsidiary rule 14 under Treasury rule 16 in Tamil Nadu Treasury Code, Volume -I as

"Provided that the Dearness Allowance (DA) arrear shall be claimed in the monthly salary bill along with arrear, if any, positively on the same month consequent on the enhancement of the Dearness Allowance as ordered by the Government from time to time"

In the reference 2nd, 3d and 40 cited, Government have issued orders for enhancement of Dearness Allowance from 01/01/2025 for employees and Pensioners.

In this regard, it is informed that the arrears of Dearness Allowance for employees and pensioners may be admitted/claimed along with the pay bill of this month(05/2025).

Sd. T. Charusree

Director of Treasuries and Accounts

Copy To

1. All Officers ,0/0 DTA, Chennai.

2. All Regional Joint Directors, Treasuries and Accounts Department, Chennai

3. All Senior Superintendents/Superintendents, 0/0 bTA, Chennal.

4. Stock File.

//Forwarded By Order//

Additional Director (Schemes)

 Directorate of Treasuries and Accounts



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியத்துடனும் ஓய்வூதியர்களுக்கு இம்மாத ஓய்வூதியத்துடனும் 4 மாத (ஜனவரி - ஏப்ரல் 2025) அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை (DA Arrears) கிடைக்கும்.

நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025


 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககம் - மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நேரடியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - ஆணையரின் கடிதம், நாள் : 07-05-2025



Directorate of Rural Development and Panchayats - Procedures to be followed during appointment to Government posts filled directly by the District Collector's Personal Assistant (Development) and Panchayat Union Commissioner / Block Development Officers - Commissioner's letter, Dated: 07-05-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copyக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு

 

 

12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copyக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு


Director of Government Examinations orders to distribute +2 marksheet from 12.05.2025 - Procedures for applying for Scan Copy released 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் - DSE Proceedings, Dated : 01-04-2025

 

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் கடிதம், நாள் : 01-04-2025


Tasks to be completed by Headmasters and teachers within one week of the completion of the examinations - Letter from the Director of School Education, Date: 01-04-2025


Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரம்


 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரம், தற்போதைய நிலை - மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடிதம், நாள் : 03-04-2025


Details of differently abled persons working on consolidated pay, current status - Letter from the Director of Welfare of the Differently-abled, Date: 03-04-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசு சார்ந்த அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எவரேனும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியம் அல்லது தற்காலிக பணியில் இணைந்திருப்பின் அதன் விவரத்தை தங்கள் அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 



நகராட்சி / மாநகராட்சி ஆணையர்கள் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் விவரம் - இயக்குநரின் கடிதம்

 


நகராட்சி / மாநகராட்சி ஆணையர்கள் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் விவரம் - நகராட்சி நிர்வாக இயக்குநரின் கடிதம், நாள் : 28-03-2025


Details of posts to be appointed by Municipal / Corporation Commissioners - Letter from the Municipal Administrative Director, Date: 28-03-2025


Filling up of posts in Municipalities and Corporations 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மார்ச் 29 அன்று கிராம சபைக் கூட்டம் - முழு எழுத்தறிவு பெற்ற கிராமம் என தீர்மானம் நிறைவேற்றுதல் - இயக்குநரின் கடிதம்

 


மார்ச் 29 அன்று கிராம சபைக் கூட்டம் - முழு எழுத்தறிவு பெற்ற கிராமம் என தீர்மானம் நிறைவேற்றுதல் - இயக்குநரின் கடிதம் 



Gram Sabha meeting on March 29 - Resolution passed to make the village fully literate - Director's letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



No leave other than medical leave will be allowed tomorrow (19.03.2025) - Chief Secretary orders



நாளை (19.03.2025) மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு


No leave other than medical leave will be allowed tomorrow (19.03.2025) - Chief Secretary orders


 நாளை (19.03.2025) நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


DSE Proceedings to all CEOs regarding timely preparation & submission of GPF / CPS / Gratuity / Commutation Proposals / E-SR Upload / Update


 ஓய்வூதியம் / பங்களிப்பு ஓய்வூதியம் / பணிக்கொடை / தொகுத்துப் பெறும் ஓய்வூதியக் கருத்துருக்களை உரிய காலத்தில் தயார் செய்து அனுப்புதல் / E-SR பதிவேற்றம் / புதுப்பித்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள் : 12-03-2025


Proceedings Letter from the Director of School Education to all District Chief Education Officers regarding timely preparation and submission of Pension / Contributory Pension / Gratuity / Commutation Pension Proposals / E-SR Upload / Update, Dated: 12-03-2025 & GPF / CPS / DCRG Pending as on 12-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Concession up to 100 km in town / mofussil buses for Self Help Groups

 

சுய உதவிக் குழுக்களுக்கு நகர / புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ. வரை சலுகை - அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் கடிதம், நாள் : 10-03-2025 & அரசாணை (நிலை) எண்: 31, நாள் : 08-03-2025 வெளியீடு


Concession up to 100 km in city / suburban buses for Self Help Groups - Letter from Additional Chief Secretary to Government, Date: 10-03-2025 & G.O. (Ms) No: 31, Dated : 08-03-2025



100 கி.மீ. வரை சுய உதவிக் குழு பெண்கள் 25 Kg வரையிலான சுமைகளை (Luggage) கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி - அரசாணை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



சுயஉதவிக் குழு பெண்களுக்கு பேருந்தில் சலுகை.


நகரப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் 25 கிலோ வரை பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி.


100 கிலோ மீட்டர் வரை செல்லும் நகரப் பேருந்துகள், புறநகர் பேருந்துகளில் அனுமதி.


‘கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு' நடத்துனரால் வழங்கப்படும்.


பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது.


கண்காட்சிக்கான பொருட்கள், விளைபொருட்களை எடுத்துச் செல்ல உதவும் வகையில் நடவடிக்கை - போக்குவரத்துத் துறை.


NMMS 2025 Official Answer Key Release - DGE Letter

 

 

 

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - மனத்திறன் தேர்வு & படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் & விடைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் 


NMMS Exam 2025 - Official answer key released by DGE


NMMS 2025 MAT & SAT Question Paper & Official Answer Key Release - DGE Letter



National Means cum Merit Scholarship Scheme 2025 - Mental Ability Test & Scholastic Aptitude Test Question Paper & Official Answer Key  - Directorate of Government Examinations Letter



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NMMS 2025 - MAT Question Paper & Official Answer Key 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



NMMS 2025 - SAT Question Paper & Official Answer Key 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2025 - School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...