இடுகைகள்

Green School Scheme லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றம் - ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 19-08-2024 வெளியீடு...

படம்
  தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ₹5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு... Conversion of 26 Government Schools into Green Schools in Tamil Nadu - Allotment of ₹20 Lakhs each to each school Ordinance G.O. (Ms) No: 140, Dated: 19-08-2024 Issued... பள்ளிக்கு ₹20 லட்சம் வீதம் வழங்கப்படும் இந்த நிதியில், சூரிய சக்தி மோட்டார் பம்புகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மக்கும் உரம், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டம் உருவாக்கம், கழிவு நீர் மறுசுழற்சி ஆகியவை மேற்கொள்ளப்படும்...  தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றம் - ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ₹20 இலட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 19-08-2024 வெளியீடு... >>> அரசாணை (நிலை) எண்: 140, நாள்: 19-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பசுமைப் பள்ளித் திட்டம் - Green School Scheme - 2023-2024 ஆம் ஆண்டு - பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் 46 பள்ளிகளுக்கு ரூ.9.20 கோடி அனுமதி - அரசாணை & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு...

படம்
  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் - பசுமைப் பள்ளித் திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் 46 பள்ளிகளுக்கு ரூ.9.20 கோடி நிதியை மாற்ற அனுமதி - அரசாணை & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு Environment, Climate Change and Forest (EC-1) Department G.O.(Ms).No.39, Dated: 08.03.2024... Environment, Climate Change - Green School Scheme - Announcement for the year 2023-2024 - Permission to transfer the fund of Rs.9.20 Crores to 46 Schools at Rs.20 lakhs per School - Orders -Issued. >>> அரசாணை G.O.(Ms).No.39, Dated: 08.03.2024 & 46 பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... Environment, Climate Change and Forest (EC-1) Department G.O.(Ms).No.39, Dated: 08.03.2024 Read: 1. G.O. (Ms) No.12, Environment, Climate Change and Forest (EC.1) Department, Dated: 18.01.2024 2. From the Director, Department of Environment and Climate Change, Letter No.477/2023/DoE&CC/TNCCM/2023, Dated: 02.02.2024... ORDER: In the Government

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...