இடுகைகள்

NIRF லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் டாப் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்...

படம்
  தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் டாப் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்... 7-ஆவது இடத்தில் கோயம்புத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி. 8-ஆவது இடத்தில் சென்னை லயோலா கல்லூரி  11-ஆவது இடத்தில் கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 13-ஆவது இடத்தில் சென்னை மாநிலக் கல்லூரி. 14-ஆவது இடத்தில் மெட்ராஸ் கிருஷ்டியன் கல்லூரி. 15-ஆவது இடத்தில் மதுரை தியாகராஜர் கல்லூரி. 25-ஆவது இடத்தில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி.  28-ஆவது இடத்தில்  தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி . 30- வது இடத்தை  சென்னை ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரி. 33-ஆவது வது இடத்தை திருச்சி பிஸப் ஹீப்பர் கல்லூரி. 36-ஆவது இடத்தை பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி  37-ஆவது இடத்தை  கோயம்புத்தூர் ஸ்ரீ கிரிஷ்ணா கலை அறிவியல் கல்லூரி. 41-ஆவது இடத்தை திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி. 42-ஆவது இடத்தை மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிரிஸ்டியன் கல்லூரி. 44-ஆவது இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி 47-ஆவது இடத்தை திருப்பத்தூர் செக்ரெட் ஹார்ட் கல்லூரி 52

NIRF - National Institutional Ranking Framework - India Rankings 2024 - Department of Higher Education - Ministry of Education - Government of India...

படம்
 NIRF - தேசிய அளவிலான மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து வகை கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு - இந்திய தரவரிசை 2024 - வெளியீடு : உயர் கல்வித் துறை - கல்வி அமைச்சகம் - இந்திய அரசு... NIRF - National Institutional Ranking Framework - India Rankings 2024 - Department of Higher Education - Ministry of Education - Government of India... Universities & Colleges IR2024_Report - pdf பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் - பக்கம் எண் 40 முதல்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...