கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PLI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PLI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இனி PLI பாலிசிகளுக்கு Pay Recovery Mode கிடையாது



இனி PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE கிடையாது


அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



💼  வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE  (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.


💼 எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம்.


💼  இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு,  IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும்.


💼  மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது.


💼  ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.



F.no. 25-01/2022-LI

Ministry of Communications

Department of Posts

(Directorate of Postal Life Insurance)


Chanakyapuri P.O. Complex,

New Delhi-110021

Dated: 12-03-2026.


To,

All Heads of Circles,


Sub: Discontinuation of premium payment through Pay-Recovery Book Adjustment for new PLI policies issued to officials of non-postal Central Government Ministries/ Departments/ Organizations w.e.f. 01.04.2026 - reg.


Madam/Sir,


I am directed to refer to the existing practice of collection of Postal Life Insurance (PLI) premium through pay-recovery book adjustment in respect of officials of non-postal Central Government Ministries/ Departments/Organizations.


2. In this regard, it has been decided that the option of premium payment through pay-recovery book adjustment shall be discontinued for new PLI policies issued to officials of non-postal Central Government Ministries/Departments/Organizations with effect from 01.04.2026.


3. Accordingly, Circles are requested to take necessary action to ensure that no new PLI policies, issued to officials of non-postal Central Government Ministries/Departments/Organizations, are enrolled under the pay-recovery book-adjustment mode from 01.04.2026 onwards. Suitable instructions may be issued to all concerned to ensure compliance.


4. It may also be ensured that Inchrges of CPCs address the DDOs linked to the concerned CPCs by email/letter to advise existing policyholders to opt for alternate premium payment channels such as NACH (SI through India Post Payments Bank or Post Office Savings Bank or bank account)/online premium payment channels like customer portal. The process for the purpose is also enclosed herewith as Annexure.


5. This may be treated as most urgent and the compliance may be ensured accordingly.


This issues with the approval of the Competent Authority.


Digitally signed by 

Kamal Kumar Sharma 

Date: 12-03-2026 15:30:37

(Kamal Sharma) DDM-III (PLI)


Copy to:

DPLI Kolkata for information and necessary action.

1.25-01/2022-LI-Pt (Computer No. 3202306)


இம்மாதம் முதல் PLIக்கு GST கிடையாது



இம்மாதம் முதல் PLI Premiumக்கு GST கிடையாது


 அஞ்சலக ஆயுள் (PLI) காப்பீட்டுத் தவணைக்கு சென்ற மாதம் வரை GST பிடித்தம் செய்யப்பட்டது.


இம்மாதம் முதல் தவணைத் தொகையுடன் GST பிடித்தம் கிடையாது என்ற விவரத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.



PLI / RPLI முதிர்வுத் தொகை ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் 5% (வரி) TDS பிடிக்க வேண்டும் - அஞ்சல் இயக்குநரகத்தின் சுற்றறிக்கை (5% (tax) TDS to be deducted if PLI / RPLI maturity amount exceeds Rs.1 lakh - Directorate of Postal Life Insurance Circular)...



>>> PLI / RPLI முதிர்வுத் தொகை ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் 5% (வரி) TDS பிடிக்க வேண்டும் - அஞ்சல் இயக்குநரகத்தின் சுற்றறிக்கை (5% (tax) TDS to be deducted if PLI / RPLI maturity amount exceeds Rs.1 lakh - Directorate of Postal Life Insurance Circular)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Deduction of TDS @ 5% on payment of maturity of PLI/RPLI policies exceeding Rs.1lakh during a financial year


F. No. 65-02/2023-LI

Govt. of India

Ministry of Communications

Department of Posts

Directorate of Postal Life Insurance


Chanakyapuri PO Complex, 

New Delhi - 110 021.

Dated 09.08.2023


To

All Heads of Circle


Subject: Deduction of TDS @5% on payment of Maturity of PLI/RPLI policies exceeding Rs. 1 lakh during a financial year - reg.


It has come to notice of this Directorate that the provisions of 194DA of the Income Tax Act were not followed by the field units and TDS @5% is not being deducted during maturity claim of PLI/RPLI policies exceeding Rs. 1 lakh (except Death claim as per Sec 10D) during a financial year. Non- deduction of TDS from the maturity proceeds of PLI/RPLI policies has resulted Audit paras.


In this regard, it is intimated that in present scenario there is no provisions in McCamish software to deduct the TDS from the maturity value at the time of processing of maturity claims. Submission of PAN is also not mandatory. Matter has been taken up to incorporate the same in the system.


Meanwhile, it is requested to kindly issue necessary instructions to all concerned for deduction of TDS @5% at the time of maturity of PLI/RPLI policies as applicable as per the provisions of Sec 194DA of IT and its amendment of 2019.


This is issued with the approval of CGM (PLI).



(Sachidanand Prasad)

General Manger (Finance)

3 மாதங்களுக்கான PLI தவணைத் தொகையை தாமதக் கட்டணமின்றி ஆகஸ்ட் 21 வரை செலுத்தலாம்...

மே, ஜுன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான PLI / RPLI தவணைத் தொகையை தாமதக் கட்டணமின்றி ஆகஸ்ட் 21 வரை செலுத்தலாம் என PLI இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்