கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13-ல் தொடங்குகிறது

பணிநிரவல் கலந்தாய்வு
  • ஜூலை 13 மற்றும் 14 (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
  • ஜூலை 16 மற்றும் 17 (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கலந்தாய்வு
  • ஜூலை 23 (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (மாவட்டத்திற்குள்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
  • ஜூலை 24 (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (மாவட்டம் விட்டு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
  • ஜூலை 27 (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல்
பதவி உயர்வு கலந்தாய்வு
  • ஜூலை 30 (திங்கள்) - இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்)

>>>தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) - தொகுதி 4 (Group IV) - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(HALL TICKET) வெளியீடு

>>>பொறியியல் சேர்க்கைக்கு இன்று தரவரிசை பட்டியல்

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை இன்று காலை வெளியிட்டது.
சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகிறது.
நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர, ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 71 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, "ரேண்டம் எண்&' 25ம் தேதி வெளியிடப் பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 9:30 மணிக்கு, தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது.
பல்கலைக்கழக தேர்வு மையத்தில், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், தரவரிசை பட்டியலை வெளியிடுவார் என தெரிகிறது. "கட்-ஆப்&' 200ல் துவங்கி, விண்ணப்பித்த 1.8 லட்சம் மாணவ, மாணவியருக்கும், தரவரிசை வெளியிடப்படும். ஜூலை 5, 6 மற்றும் 7ம் தேதிகளில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
தொழிற்கல்வி பிரிவு மாணவருக்கு, 7 முதல் 11ம் தேதி வரையும்; மாற்றுத் திறனாளி மாணவருக்கான கலந்தாய்வு, 12ம் தேதியும் நடக்க இருக்கின்றன. பொதுப்பிரிவு கலந்தாய்வு, 13ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடக்கிறது.

>>>ஜூன் 30 [June 30]

  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
  • முதலாவது ஹாரி பேட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
  • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)

>>>ஜூன் 29 [June 29]....

  • செஷெல் விடுதலை தினம்(1976)
  • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
  • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
  • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)

>>>2012-2013ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பெற்றவர்கள் 29.06.2012 பிற்பகலே விடுவிக்கப்பட்டு அன்றே புதிய பணியிடத்தில் சேர்வதற்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

>>>DGE: Application for enrollment to Practical Training Class for SSLC Exam 2012-13

2012-2013-M« fšéah©oš eilbgwΟs Ïilãiy¡fšé bghJ¤nj®éš fyªJbfhŸs el¤j¥bgW« brŒKiw gæ‰Á tF¥òfëš gÂé‰fhd é©z¥g«.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...