கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13-ல் தொடங்குகிறது

பணிநிரவல் கலந்தாய்வு
  • ஜூலை 13 மற்றும் 14 (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
  • ஜூலை 16 மற்றும் 17 (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கலந்தாய்வு
  • ஜூலை 23 (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (மாவட்டத்திற்குள்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
  • ஜூலை 24 (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (மாவட்டம் விட்டு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
  • ஜூலை 27 (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல்
பதவி உயர்வு கலந்தாய்வு
  • ஜூலை 30 (திங்கள்) - இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...