கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>380 தனியார் பள்ளிகளுக்கு நவம்பருக்குள் புதிய கட்டணம்

கட்டணத்தை உயர்த்தக் கோரி மேல் முறையீடு செய்த, 380 தனியார் பள்ளிகளுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, நவம்பர் மாத இறுதிக்குள் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க, கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது.
கட்டண நிர்ணயக் குழு விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி, இந்த பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு, தற்போது கடிதம் அனுப்பப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகளுக்கு முதன் முதலில், ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு, கட்டணத்தை நிர்ணயித்தது. இவர் நிர்ணயித்த கட்டணம் மிகவும் குறைவு என்பதால், பள்ளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தன. புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, ஏராளமான பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. இந்நிலையில் அவர், தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
குழுவின் இரண்டாவது தலைவராக, ரவிராஜ பாண்டியன் பொறுப்பேற்றதும், மேல் முறையீடு செய்த பள்ளிகளின் நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்தார். பள்ளி நிர்வாகிகள் தரப்பு கருத்துகளை கேட்காமல், நிர்வாகிகளிடம் இருந்து, சம்பிரதாயமாக விண்ணப்பங்களை மட்டும் பெற்று, பள்ளிக் கட்டணத்தை குறைவாக நிர்ணயித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், குழுவின் மூன்றாவது தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேல் நியமிக்கப்பட்டார். இவர், மேல் முறையீடு செய்யும் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து வருகிறார்.
இதற்கிடையே, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போதாது எனவும்; பள்ளிகளுக்கு ஏற்படும் செலவுகளை கணக்கில் கொண்டு, கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 380 பள்ளிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில், மேல் முறையீடு செய்த, 380 தனியார் பள்ளிகளுக்கும், விரைவில் விசாரணை நடத்தி, டிசம்பருக்குள் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க, கட்டண நிர்ணயக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மே மாதம், சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தும் பணியை, கட்டண நிர்ணயக் குழு வேகமாக செய்து வருகிறது. இதுகுறித்து, குழு வட்டாரம் கூறியதாவது: ஐகோர்ட் உத்தரவின் படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள 380 தனியார் பள்ளிகளில், 200 பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களிலும்; மீதமுள்ள 180 பள்ளிகளுக்கு, அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களிலும் விசாரணை நடத்தி, நவம்பர் இறுதிக்குள் புதிய கட்டண விவரங்களை, இணையதளத்தில் வெளியிடுவோம்.
புதிய கட்டணம், உடனடியாக அமலுக்கு வந்துவிடும். கட்டணத்திற்கு தகுந்தாற்போல், பள்ளி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.இவ்வாறு, குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>தனியார் பள்ளிகளுக்கு 6 மாதத்திற்குள் பொது சட்டம்

தனியார் பள்ளிகளுக்கு, பொதுச் சட்டம் மற்றும் விதிமுறைகளை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழுவிற்கு உதவ, துணைக் குழுவை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து, பல வகையான பள்ளிகளை ஒருங்கிணைத்து, அவற்றுக்கு பொதுச் சட்டம் மற்றும் விதிமுறைகளை உருவாக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழனியாண்டி தலைமையில், 15 உறுப்பினர்கள் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
குழுவின் முதல் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா, குழுத் தலைவர் பழனியாண்டி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செயலர் சபிதா பேசுகையில், "அரசு தெரிவித்துள்ளபடி, ஆறு மாதங்களில், தரமான சட்டத்தையும், விதிமுறைகளையும், வல்லுனர் குழு உருவாக்க வேண்டும். இதற்காக, துணைக் குழுவை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றார்.
குழுத் தலைவர் பழனியாண்டி பேசும் போது, நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள், எங்கள் பணியை சிறப்பாக செய்து முடிப்போம் என்றார். இக்குழு, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படும் எனத் தெரிகிறது.
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட பல வகையான பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பொது மக்கள், கல்வியாளர்கள் என, பல தரப்பினரிடமும், பொதுச் சட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பாக கருத்துக்களை பெறவும், வல்லுனர் குழு திட்டமிட்டுள்ளது.

>>>ஜூலை 21 [July 21]....

  • பெல்ஜியம் தேசிய தினம்
  • இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்(1899)
  • ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)
  • லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977)

>>>2012-2013, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் நிபந்தனைகள்


ãgªjidfŸ
  1. gâ ãutš Miz bg‰w MÁça® cl‹ gâæš nru nt©L«.
  2. gâæèUªJ éLé¤j k‰W« gâna‰w m¿¡ifæid jiyikahÁça® cjé¤ bjhl¡f¡ fšé mYtyçl« rk®¥Ã¡fnt©L«
  3. MÁça® gâæš nr®ªj bjhF¥g¿¡ifæid cjé / TLjš cjé¤ bjhl¡f¡ fšé mYty®fŸ kht£l¤ bjhl¡f¡ fšé m YtyU¡F clnd gâªjD¥gnt©L«.
  4. cgç MÁça® khWjš bg‰w cl‹ cgçahf cŸs gâæl« ãu¥g¤ jF Ϛyhj cgç fhè¥ gâæl« v‹gjhš bjhl¡f fšé Ïa¡Feç‹ bghJ¤ bjhF¥Ã‰F ru© brŒa¥gL»wJ.
  5. Ï›étu¤Âid gŸë k‰W« mYtyf msit¥ gÂnt£oš gÂa¥glnt©L«.
  6. x‹¿a« é£L x‹¿a« gâ ãutš brŒa¥gLtjhš gâ_¥ò K‹Dçik¥g£oaèYŸs äfΫ Ïisnah®fŸ gâ ãutš brŒa¥gL»wh®fŸ.
  7. x‹¿a« é£L x‹¿a« gâ ãutš bgW« MÁça®fë‹ K‹DçikahdJ Kªija x‹¿a¤Âny (my»š) bjhl®ªJ ÏU¡F« mL¤jL¤j fšéah©Lfëš Kªija x‹¿a¤Âš V‰gL« fhè¥gâæl§fS¡F gâ ãutè‹nghJ brŒa¥g£l K‹Dçikæ‹go ntW x‹¿a¤Â‰F gâãutš bg‰wt® khWjY¡F c£gL¤j¥gLth®. nkY« Kªija x‹¿a K‹Dçikæid Jw¥ò brŒaéU«Ãdhš m‹dhuJ éU¥g¡ foj¤Â‹go gâãutš bg‰w x‹¿a¤Âš äfΫ Ïisnahuhf K‹Dçik ã®za« brŒa¥gL«.
  8. X›bthU fšé M©oY« bghJ khWjY¡F K‹ V‰gL« fhè¥gâæl§fëš Ï›thW gâãutš fhuzkhf kh‰w« brŒa¥g£lt®fis fhè V‰gL« gâæl§fëš Ûs vL¤J¡bfhŸs Miz Ãw¥Ã¡f¥g£l Ëdnu vŠÁÍŸs fhè¥gâæl§fŸ bghJkhWjY¡F c£gL¤j¥gL«.
  9. gâãutš _y« ntW x‹¿a¤Â‰F mšyJ kht£l¤Â‰F khWjš Miz bg‰w MÁça®, m‹dhç‹ éU¥g¤Â‹ ngçš òÂa gŸëæš gâæš nr®ªj ehŸ Kjš m›bth‹¿a¤Âš gâ  _¥ò K‹Dçik ã®za« brŒa¥gL«.

>>>2012-13ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி இணைப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன.[2012-13, Std 1 & 6 English Medium Started in 10 Schools in every districts in primary/ middle/ High/ Hr.Sec schools]

>>>2012-13ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் /அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி இணைப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன.- அரசாணை 180, நாள் 17-07-2012 மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 31992 நாள் 20-07-2012 ஐ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...[2012-13, Std 1 & 6 English Medium Started in 10 Schools in every districts in primary/ middle/ High/ Hr.Sec schools]

>>>DME: MBBS/BDS - Download your Call Letter

>>>G.O Ms.No.136, July 18, 2012 - தமிழ்நாடு கல்லூரிக் கல்விப்பணி - முனைவர் ட்டி.செந்தமிழ்ச்செல்வி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (நிதி), கல்லூரிக் கல்வி இயக்குனரகம், சென்னை - கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பதவி உயர்வளித்து பணியமர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


RU¡f«
jäœehL fšÿç¡ fšé¥gâ Kidt® £o.brªj䜢bršé, fšÿç¡ fšé Ïiz
Ïa¡Fe® (ãÂ), fšÿç¡ fšé Ïa¡Fduf«, br‹id - fšÿç¡ fšé Ïa¡Feuhf¥ gjé ca®të¤J gâak®¤Jjš Miz btëæl¥gL»wJ.
-------------------------------------------------------------------
ca®fšé (v¥.1) Jiw
murhiz (ãiy) v©.136                                                                ehŸ. 18.7.2012
Mo, 3
ÂUtŸSt® M©L, 2043
go¡f¥g£lit:-
1.  fšÿç¡ fšé Ïa¡Feç‹ foj« v©.12626/b#2/2012, ehŸ 24.4.2012.
2. murhiz (ãiy) v©.135, ca®fšé ehŸ. 17.7.2012
----------
Miz:-
           1. nkny Ïu©oš go¡f¥g£l murhizæš fšÿç¡ fšé Ïa¡Fe® gâæl¤Â‰fhd 2012-2013-M« M©o‰fhd nj®ªnjh® bga®¥g£oaY¡F x¥òjš tH§f¥g£LŸsJ.
2. mjdo¥gilæš, fšÿç¡ fšé Ïa¡Fduf¤Âš fšÿç¡ fšé Ïiz
Ïa¡Feuhf¥ (ãÂ) gâòçÍ« Kidt® £o.brªj䜢bršé v‹gtiu, fšÿç¡ fšé
Ïa¡Feuhf gâak®¤Â muR MizæL»wJ.
(MSeç‹ Miz¥go)
Â.$.$j®
muR TLjš jiyik¢ brayhs®.
bgWe®
fšÿç¡ fšé Ïa¡Fe®,(bgh) br‹id-6
Kidt® £o.brªj䜢bršé,
fšÿç¡ fšé Ïiz Ïa¡Fe® (ãÂ),
fšÿç¡ fšé Ïa¡Fduf«, br‹id.-6
mid¤J k©ly fšÿç¡ fšé Ïiz Ïa¡Fe®fŸ
r«gs¡ fz¡F mYty®, br‹id 18.
khãy¡ fz¡fha®, br‹id 18.
efš:- kh©òäF ca®fšé¤Jiw mik¢r® mt®fë‹ Áw¥ò ne®Kf cjéahs®,
br‹id-9
TLjš jiyik¢ brayhsç‹ jå¢ brayhs®, ca®fšé¤Jiw, br‹id 9.
//Miz¥go/mD¥g¥gL»wJ//
ÃçÎ mYty®.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...