கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வானோருக்கு செப்டம்பர் 17, 18 ஆம் தேதி கலந்தாய்வு. டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 633 பேருக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு...

 >>>> Click here to Download School Education Director Proceedings

>>> வருமான வரி கணக்கு தாக்கலின்போது (Income Tax E-Filing) முகமறியா மதிப்பீடு காரணமாக இனி கவனம் அவசியம்...




நன்றி : நாணயம் விகடன்

 >>> Click here to Download this article as PDF File

>>> பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2020-2021ஆம் ஆண்டில் முழு நேர / பகுதி நேர எம்.பில்., (M.Phil.,) சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியீடு...

🌹 ஒரு ஊக்க ஊதிய உயர்வு மட்டும் பெற்றுள்ளவர்கள் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற M.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

🌹இனிவரும் காலங்களில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் எம்.பில் (M.Phil.) பட்ட வகுப்புகள் முற்றிலும் நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

🌹இதுவரை எம்.பில். (M.Phil.) பயிலாத ஆசிரியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

>>>Click here to download M.Phil.,-Prospectus-2020 

>>> Click here to Download M.phil.,-Application-2020-2021

>>> மாணவ மாணவியர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க பள்ளியிலிருந்து வழங்கும் படிப்புச் சான்றிதழ் (Course Certificate)

 >>>> Click here to Download படிப்புச் சான்றிதழ் (Course Certificate)

>>> தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் ரூ.2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா...? முதலமைச்சர் சிறப்பு பிரிவு பதில்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...