அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீடு பெறுவதற்கு EMIS வலைதளத்தில் உறுதிச் சான்றிதழ் (Bonafide Certificate) உடனடியாக வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 001358/எம்1/1/2024, நாள் 26.07.2024...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசுப்பள்ளி மாணவ/மாணவியருக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச் சான்றிதழ் ( Bonafide Certificate ) அளித்தல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 001358/எம்1/1/2024, நாள் 26.07.2024...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2. அரசாணை (நிலை) எண்:167 உயர்கல்வித்துறை, நாள் 31.08.2021
பள்ளிக்கல்வி இயக்குநர்.
பெறுநர்
நகல்
திரு. மகேஷ், Chief Technical Officer
EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை (No need to fill Bonafide certificate while giving School and Medium verification of former students who studied in our school in EMIS Website)...

நமது பள்ளியின் EMIS இணையதளத்தில்,
EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை...
அவர்கள் கல்வி பயின்ற ஆண்டினை Approve செய்யும் பொழுது கணினியில் தானாகவே Bonafide certificate தோன்றும். அதை சரிபார்த்த பிறகு confirm கொடுத்தால் போதுமானது.
Medium verification மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது மொபைலில் எளிதாக செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The Chief Minister listed the educational structures of Tamil Nadu
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...