கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் - அரசு உயர்நிலைப்பள்ளிகளில் உதவி தலைமையாசிரியர்/ பொறுப்பாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களில் அப்பள்ளியின் Service Seniority முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்படும்.

 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் உதவி தலைமையாசிரியர்/ பொறுப்பாசிரியர் பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களில் அப்பள்ளியின் Service Seniority முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்படும். திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.2020


>>> காரைக்குடி, அழகப்பா பல்கலைக் கழகம் - தொலைநிலைக் கல்வி முறையில் இளம்கல்வியியல் (B.Ed.,) இணையவழி சேர்க்கை அறிவிப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.10.2020

 


>>> மாநகராட்சி எல்லையில் இருந்து 16 கிலோ மீட்டர் எல்லைக்குள் எந்த ஊராட்சி ஒன்றிய (Panchayat Union) பகுதி இருந்தாலும், அந்த ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union) முழுவதும் நிலை (Grade) -I(b) வீட்டு வாடகைப்படி பெறலாம் - நிதித்துறை கடிதம்

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் - நிதித்துறை பொதுத் தகவல் அலுவலர்/ அரசு சார்புச் செயலாளர் கடித எண்: 29016/படிகள்/2020, நாள்:15-09-2020, மாநகராட்சி எல்லையில் இருந்து 16 கிலோ மீட்டர் எல்லைக்குள் எந்த ஊராட்சி ஒன்றிய (Panchayat Union) பகுதி இருந்தாலும், அந்த ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union) முழுவதும் நிலை (Grade) -I(b)  வீட்டு வாடகைப்படி பெறலாம்.



>>> Play Storeலிருந்து PayTM ஆப் நீக்கம்.. Google அதிரடி! பயனாளர்கள் Wallet பணம் என்னவாகும்??

 ப்ளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் ஆப் நீக்கம்.. கூகுள் அதிரடி! பயனாளர்கள் வாலட் பணம் என்னவாகும்??

 கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் செயலியை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். ப்ளே ஸ்டோரில் சூதாட்ட ஆப்களுக்கு இடமில்லை என்று கூகுள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதே நேரம் ஐஓஎஸ் பயனாளிகள், ஆப்பிள் ப்ளே ஸ்டோர் மூலம் பேடிஎம் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற தடையை விதிக்கவில்லை.

சமீபத்தில் கிரிக்கெட் பேண்டஸி என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டுடன் ஆப் அறிமுகம் செய்தது. இப்படி விளையாடும்போது, பணமும் வெல்ல முடியும் என்ற வாய்ப்பை பேடிஎம் வழங்கியது. இதுபோன்ற சூதாட்டத்திற்கு பிளே ஸ்டோரில் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது கூகுள்.

இதையடுத்து பேடிஎம்மை, ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது.

இந்த ஆப் மத்திய அரசால் தடை செய்யப்படவில்லை என்பதால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்துள்ள பயனாளர்கள் அதை பயன்படுத்த முடிவதாக தெரிவிக்கிறார்கள். டிக்டாக், ஹலோ ஆப் உள்ளிட்ட சீன செயலிகள் பலவற்றை மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து அந்த ஆப்கள் செயலற்று போயின. ஆனால் பேடிஎம் புதிதாக டவுன்லோடு செய்ய முடியாதே தவிர ஏற்கனவே பயன்படுத்துவோர் தொடர்ந்து பயன்படுத்த முடியும். வேலட்டிலுள்ள பணம் குறித்து பயப்பட தேவையில்லை என்கிறார்கள்.

>>> பள்ளி தலைமை ஆசிரியைக்கு துணை முதல்வர் வாழ்த்து...

 


>>> 💥ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்ட‌தற்கான அரசாணை அமைச்சுப் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் 💥ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க கருவூல கணக்கு துறை ஆணையரிடம் இருந்து உரிய தெரிவுரை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலக அலுவலர் தகவல்...

 



>>> கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு... B.V.Sc., ADMISSIONS 2020-21 ( TANUVAS ADMISSION)

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...