கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 வேளாண் பட்டயப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு...

 தமிழ்நாடு வேளாண் பல்கலை கல்வி நிலையங்களில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 3,644 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தமிழகத்தில் மூன்று உறுப்பு கல்வி நிலையங்கள் மற்றும் 10 இணைப்பு கல்வி நிலையங்கள் உள்ளன. இதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில், 860 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, செப்., 10ல் துவங்கியது. இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, அக்., 16 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அக்., 16 நள்ளிரவு, 12:00 மணி வரை, 3,644 விண்ணப்பங்கள், இணையவழியில் பதிவு செய்யப்பட்டுஇருந்தன. தபால் வாயிலாக, அக்., 21 மாலை, 5:00 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். பட்டயப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், அக்., 29ல் வெளியிடப்படுகிறது.

🍁🍁🍁 இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வும் ரத்தாகிறது?

 


🍁🍁🍁 பேரூராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.7000 வரை குறைப்பு...

 


🍁🍁🍁 ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அரசாணைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை...

 


🍁🍁🍁 குளச்சல் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...

 


🍁🍁🍁 "ஒரு தகவலை மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு பகிர்ந்துகொள்கிறேன்" என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

 "ஒரு தகவலை மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு பகிர்ந்துகொள்கிறேன்" என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...



🍁🍁🍁 கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்டவிரோதம் இல்லை - ரிசர்வ் வங்கி...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024

  கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 d...