கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024

 


கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 due to heavy rain) விவரம்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024


கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 19) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு




தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை - ஆட்சியர் ஆகாஷ்



* தஞ்சை மாவட்டத்தில் பள்ளி விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம்.


கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 19) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட ஆட்சியர் பிரியங்கா.




* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...