கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசாணை (நிலை) எண்: 283, நாள்: 28-11-2007...

 அரசாணை (நிலை) எண்: 283, நாள்: 28-11-2007...

பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி - எம்.பில்., பி.ஹெச்டி., பி.ஜி.டி.டி.இ., பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது...

>>> அரசாணை (நிலை) எண்: 283, நாள்: 28-11-2007 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



🍁🍁🍁 அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 12-02-2015...

 அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 12-02-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ப.மு.எண்: 61542/கே/இ1/2013, நாள்: -02-2015 ...

பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் - எம்.பில்., அல்லது பிஎச்டி உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு பெறும் வகையில் அரசாணை எண்: 18, பள்ளிக்கல்வித்துறை, நாள் 18-01-2013இல் பட்டதாரி ஆசிரியர்கள் என்பதற்கு பதிலாக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என திருத்தம் வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது...

>>> அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 12-02-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் ப.மு.எண்: 61542/கே/இ1/2013, நாள்: -02-2015 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 உயர்கல்வி பயில முன்அனுமதி கோரி முறைப்படி உரிய அலுவலரிடம் விண்ணப்பித்து, 15 நாட்களாகியும் அனுமதி கிடைக்காவிடில் அனுமதி அளித்ததாக கருதும் அரசாணை எண்: 200, நாள்: 19-04-1996....

 >>> Click here to Download G.O.Ms.No.200, Dated : 19-04-1996...


🍁🍁🍁 ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா...

 ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575  மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி ஆந்திராவில், பள்ளிகள் திறக்கப்பட்டு 9 மற்றும் 10ம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அரசு விதிமுறைகளின்படி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பல பகுதிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மாணவர்களின் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🍁🍁🍁 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் - அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2020...

 >>> அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொருந்தும் - முதலமைச்சர்...

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொருந்தும் - முதலமைச்சர்...

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும் - முதலமைச்சர்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகளே - முதல்வர் பழனிசாமி.

🍁🍁🍁 பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் க‌ணி‌னி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு...

 பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்: 103, நாள்: 05-11-2020

>>> பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்: 103, நாள்: 05-11-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...