கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pre Permission லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Pre Permission லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TET எழுதவும், பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் முன் அனுமதி மற்றும் NOC தேவையில்லை - DEE செயல்முறைகள்

 

 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவும், பணிப்பதிவேட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியை பதிவு செய்யவும் முன் அனுமதி மற்றும் தடையின்மை சான்று தேவையில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


No need NOC & Permission to write TET SR Entry - DEE Proceedings


DEE Proceedings 


No prior permission or NOC required to write TET and register in Service Register - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2025ல் எழுதிய டெட் தேர்வு எழுத முன் அனுமதி விலக்கு - தகுதித் தேர்வு தேர்ச்சி  பணிப்பதிவேட்டில் பதிய தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் TNTET தேர்வு எழுத முன் அனுமதி தேவையில்லை .

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1282505/டி1/2025  நாள் :   04.03.2026


தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி கட்டாயம் தகுதி தேர்வு தேர்ச்சி (TET) பெற வேண்டும் என்ற உத்தரவினால் தகுதித் தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற அனைவரும் உண்மை தன்மை பெற்று  பணிப்பதிவேட்டில் பதிந்து கொள்ளலாம்.அதற்கு எந்த விதமான முன் அனுமதி தேவை இல்லை என தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.


To write TET No Permission Need - BEO Proceedings


TET எழுத துறை அனுமதி தேவையில்லை - BEO செயல்முறைகள்


15-11-2025 மற்றும் 16-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் (தாள் 1 & 2) தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு முடிவுகளை  பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முன் அனுமதி அவசியம் இல்லை.


ஆசிரியர் தகுதி தேர்வு எழுத துறை அனுமதி தேவையில்லை - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ஆகியோரின் செயல்முறைகள் கடிதத்தை மேற்கோள் காட்டி கொடுமுடி வட்டார கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


To write TET No Permission Need - BEO Proceedings 


No need to get departmental permission to write TET - BEO Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Service Certificate & Permission Covering Letter to write TET

 

பணியில் உள்ளோருக்கான ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கான துறை அனுமதி மற்றும் பணிச்சான்று கோரும் விண்ணப்பம் - முகப்புக் கடிதம்


Service Certificate & Permission Covering Letter to write TET 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TET எழுத அனுமதி & NOC Application (மாதிரி)


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TET NOC Letter - Check List


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க முன் அனுமதி கோருவதற்கான புதிய விண்ணப்பப் படிவம் & இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க முன் அனுமதி கோருவதற்கான புதிய விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 29-10-2025


New application form for seeking prior permission to participate in the competitive examination for the post of Assistant Professor & documents to be attached - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)


Actual Price: Rs. 2490

Offer Price : Rs. 999

Benefit : Rs. 1491


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb



மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக பணியிடத்தில் இருந்து செல்ல அனுமதி - அரசாணை (நிலை) எண்: 149, நாள் : 19-08-2008

 

 

மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும்  மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக பணியிடத்தில் இருந்து செல்ல அனுமதி - அரசாணை (நிலை) எண்: 149, நாள் : 19-08-2008


Disabled Government Employees are allowed to leave the workplace 15 minutes earlier every evening - Government Order G.O. (Ms) No.: 149, Dated: 19-08-2008


மாற்றுத் திறனாளி (Differently Abled) அரசுப் பணியாளர்கள் பணி நேரம் முடியும் முன்னரே தினமும்  மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக பணியிடத்தில் இருந்து செல்ல அனுமதி - அரசாணை (நிலை) எண்: 149, நாள் : 19-08-2008



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத துறை அனுமதி பெறத் தேவையில்லை - CEO



ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத துறை அனுமதி பெறத் தேவையில்லை - கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்


No need to obtain departmental permission to write Teacher Eligibility Test - Cuddalore Chief Education Officer Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


Procedure for obtaining NOC for TET and competitive examinations by teachers / officers : CEO Proceedings

 

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் அரசு நடத்தும் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் முறை : முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Procedure for obtaining a No Objection Certificate for government-conducted qualifying examinations and competitive examinations by teachers / officers working in government schools: Proceedings of the Chief Education Officer


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் அரசு நடத்தும் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் முறை குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கன மழையை முன்னிட்டு அனைத்து துறை அரசுப் பணியாளர்களுக்கும் மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டுச் செல்ல முன் அனுமதி - தலைமை செயலாளர் கடிதம்...

 


கன மழையை முன்னிட்டு அனைத்து துறை அரசுப் பணியாளர்களுக்கும் 15-10-2024 மாலை 4 மணிக்கு அலுவலகத்தை விட்டுச் செல்ல முன் அனுமதி - தலைமை செயலாளர் கடிதம்...


In view of heavy rain, all department government employees are given advance permission to leave the office at 4 pm on 15-10-2024 - Chief Secretary's letter...



>>> தலைமைச் செயலாளரின் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Proceedings of the Joint Director of Elementary Education seeking full details of teachers who have pursued higher education without obtaining Departmental Permission Rc.No: 023458/ E1/ 2024, Dated: 24-09-2024...



துறை அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரம் கோரி தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 023458/ இ1/ 2024, நாள்: 24-09-2024...


Proceedings of the Joint Director of Elementary Education seeking full details of teachers who have pursued higher education without obtaining Departmental Permission Rc.No: 023458/ E1/ 2024, Dated: 24-09-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஊக்க ஊதியம் - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 5150/ இ1/ 2023 , நாள்: 02.03.2023 (Incentive - Details of Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School, Municipal and Government Aided Schools with prior pre-permission of the Department / Teachers pursuing higher education without prior pre-permission of the Department before 10.03.2020 - Proceedings of Director of Elementary Education R.C. No: 5150/ E1/ 2023 , Dated: 02.03.2023)...


>>> ஊக்க ஊதியம் - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி, நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 5150/ இ1/ 2023 , நாள்: 02.03.2023 (Incentive - Details of Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School, Municipal and Government Aided Schools with prior pre-permission of the Department / Teachers pursuing higher education without prior pre-permission of the Department before 10.03.2020 - Proceedings of Director of Elementary Education R.C. No: 5150/ E1/ 2023 , Dated: 02.03.2023)...



>>>  ஊக்க ஊதியம் - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் - படிவங்கள் 1, 2, 3 & 4...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

UPSC, TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே அனுமதி வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Commissioner of School Education Proceedings No: 28686/ A1/ 2022, Dated: 02-01-2023 to grant Permission to teachers participating in competitive examinations conducted by UPSC, TNPSC at the level of Chief Educational Officer) ந.க.எண்: 28686/ அ1/ 2022, நாள்: 02-01-2023...

 

>>> UPSC, TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே அனுமதி வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Commissioner of School Education Proceedings No: 28686/ A1/ 2022, Dated: 02-01-2023 to grant Permission to teachers participating in competitive examinations conducted by UPSC, TNPSC at the level of Chief Educational Officer) ந.க.எண்: 28686/ அ1/ 2022, நாள்: 02-01-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு...


 பள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 6782/ சி2/ இ2/ 2021, நாள்: 05-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 6782/ சி2/ இ2/ 2021, நாள்: 05-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்