கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2021-22 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - ஒருங்கிணைந்த வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றிணைத்து மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்கள் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (2021-22 Teacher General Transfer Counselling - Proceedings of the School Education Commissioner based on the integration of newly formed districts from the integrated districts of Vellore, Villupuram, Kanchipuram, Tirunelveli and Nagapattinam to conduct Transfer Counselling for the benefit of teachers within the district level) ந.க.எண். 25154 / அ1 / இ2 / 2022, நாள்.22.1.2022...
2021-22ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தயார் நிலையில் இருக்க பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண். 65060 / W1/ இ1 /2022, நாள். 22.01.2022 - அனைத்து வகையான ஆசிரியர் காலிப் பணியிடங்களும் இன்று (23.01.2022) மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு (School Education Commissioner instructs to be ready to hold General Transfer and Promotion Counselling for the Academic Year 2021-22 - All types of Teacher vacancies will be announced today (23.01.2022) at 3 pm)...
இன்றைய (23-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 23, 2022
புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 23, 2022
உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : வெற்றி கொள்வீர்கள்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 23, 2022
மனதில் புதுவகையான சிந்தனைகள் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 23, 2022
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 23, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சிந்தனைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : அனுபவம் ஏற்படும்.
உத்திரம் : மாற்றமான நாள்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 23, 2022
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சபை தலைவராக இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : தேடல் உண்டாகும்.
சித்திரை : சிக்கல்கள் நீங்கும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 23, 2022
அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். பங்காளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : தடைகள் அகலும்.
சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 23, 2022
உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் பயணம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
கேட்டை : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 23, 2022
நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : இலக்குகள் பிறக்கும்.
உத்திராடம் : லாபகரமான நாள்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 23, 2022
வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : ஆதரவு மேம்படும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 23, 2022
எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நிர்வாகம் சம்பந்தமான பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். குழப்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 23, 2022
ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : அறிமுகம் ஏற்படும்.
---------------------------------------
2021-22ஆம் ஆண்டின் பொது மாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமை ஒன்றியங்கள் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 25154/அ1/இ2/2021, நாள்: 22-01-2022 (Priority Unions List Released for General Transfer Counselling 2021-22 - Proceedings of the Commissioner of School Education Number)...
இன்றைய (22-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 22, 2022
எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் நிமிர்த்தமாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வெற்றிகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : அனுகூலமான நாள்.
பரணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கிருத்திகை : உதவி கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 22, 2022
வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
கிருத்திகை : நன்மை ஏற்படும்.
ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 22, 2022
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சொத்து தொடர்பான பாகப்பிரிவினை செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 22, 2022
வியாபார பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செயல்பாடுகளில் நிதானம் வெளிப்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
பூசம் : நெருக்கடிகள் குறையும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 22, 2022
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான புதிய எண்ணங்கள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சலுக்கு பின் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். தடைகள் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆதாயமான நாள்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 22, 2022
உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் மேன்மை உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 22, 2022
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : முயற்சிகள் கைகூடும்.
விசாகம் : அலைச்சல் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 22, 2022
சுபகாரியம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : லாபம் கிடைக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 22, 2022
தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பேச்சுவன்மையின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : நெருக்கடிகள் குறையும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 22, 2022
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். சிக்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.
திருவோணம் : மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 22, 2022
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : காலதாமதம் ஏற்படும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 22, 2022
உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எந்தவொரு காரியத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் தனவரவை மேம்படுத்துவதற்கான உதவி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி : உதவி கிடைக்கும்.
ரேவதி : சாதகமான நாள்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( D.A.) உயர்வு - விரைவில் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( Dearness Allowance) உயர்வு - விரைவில் அறிவிப்பு ஜூலை 2025 இல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊ...
